undefined
undefined
கேட்ட வரங்களைத் தட்டாமல் அருளும் நரசிம்மர்
கீழப்பாவூர்‘மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாய்த் தொடங்கினார்க்கு, வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்பது தாயுமானவர் பாடிய பராபரக்கண்ணி பாடல். ஒவ்வொரு ஆலயமும் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஸ்தோத்திரம், விருட்சம், தியானம், தவம், விரதம்...