Thursday, January 27, 2011

தனுஷ் புது படம்

பொல்லாதவன் படத்தை தனுசை வைத்து எடுத்த வெற்றிமாறன் ஆடுகளம் படத்தையும் அவரை வைத்தே எடுத்து வெளியிட்டுள்ளார். அடுத்து இன்னொரு படத்திலும் இருவரும் இணைகின்றனர். தனுசிடம் கைவசம் இருக்கும் படங்கள்  முடிந்ததும் படப்பிடிப்பு துவங்குகிறது.

No comments:

Post a Comment