புதுச்சேரியில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
முதலமைச்சர் வைத்திலிங்கம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னர் ஆளுநர் இக்பால் சிங் உரையாற்றுகிறார்.
No comments:
Post a Comment