Sunday, February 27, 2011

தீபிகா படுகோனே அசின் மோதல்

இந்திப் படமொன்றில் தீபிகா படுகோனேக்கு வந்த வாய்ப்பை அசின் தட்டி பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறதாம்.

ரஜினியுடன் ஜோடி சேர தீபிகாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதே படத்தில் அசினும் வாய்ப்பு பிடித்துள்ளார்.

ஒருவர் மீது ஒருவர் நெருக்கமானவர்களிடம் புகார் கடிதம் வாசித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment