உலககோப்பை கிரிக்கெட் மற்றும் பொதுத்தேர்வுகளால் புதுப்படங்கள் ரிலீசாகவில்லை வந்த சில படங்களும் தியேட்டரை விட்டு ஓடி விட்டன.
இதனால் புறநகர் பகுதிகளில் ஷகிலாவின் படங்களையும் வயது வந்தோருக்கான படங்களையும் தூசு தட்டி ஓட விடு கின்றனர். ஓரளவு கல்லா நிரம்புகிறதாம்.
No comments:
Post a Comment