தேவையானவை
காளான் துண்டுகள் - 1 கப்
ஒயிட் சாஸ் - 2 கப்
சீஸ் துருவல் - 1 கப்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்யும் முறை
ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் தடவி அதில் ஒயிட்சாஸ், காளான் துண்டுகள், பாதி சீஸ் ஆகியவற்றைக் கலந்து போடவும்.
மீதி சீஸை மேலாகத் தூவி, வெண்ணெயை மேலே தீற்றவும்.
5 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.

0 comments :
Post a Comment