Tuesday, May 24, 2011

கனிமொழி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழி, இன்று மீண்டும் டெல்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில்‌ ஆஜரானார். அப்போது கோர்ட்டில் ஏற்கனவே காத்திருந்த கனிமொழியின் சகோதரர் ஸ்டாலின் அவரை சந்தித்தார்.

நேற்று கனிமொழியை டெல்லி திகார் சிறைக்குச் சென்று கலைஞர், ராஜாத்தி, காந்தி அழகிரி மற்றும் கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோர் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment