Showing posts with label Billa Part 2. Show all posts

அஜீத் நடித்த பில்லா படம் ஏற்கனவே ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதன் 2-ம் பாகத்தை “பில்லா-2” என்ற பெயரில் தயாரிக்கின்றனர். விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
பில்லா படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்தார். கவர்ச்சி உடையிலும் தோன்றினார். பில்லா-2வில் அவருக்கு பதில் புது நாயகியை தேடினர். அனுஷ்கா பொருத்தமாக இருப்பார் என கருதப்பட்டது.
இதையடுத்து அவரிடம் கால்ஷீட் கேட்டு அணுகியுள்ளனர். ஏற்கனவே “வேட்டைக்காரன்” படத்தில் விஜய் ஜோடியாகவும் “சிங்கம்” படத்தில் சூர்யா ஜோடியாகவும் அனுஷ்கா நடித்துள்ளார்.

“பில்லா-2”-ல் நயன்தாராவுக்கு பதில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா