background img

புதிய வரவு

Showing posts with label Condolence to ADMK. Show all posts

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஏ.மரியநேவிஸ், திருவாரூர் மாவட்டம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதி கழக செயலாளர் ஆர்.சவுந்திரராசன், வேலூர் கிழக்கு மாவட்டம், நெமிலி ஒன்றியம், மேல்களத்தூர் ஊராட்சி கழக செயலாளர் பி.சி.பக்தவச்சலு, தஞ்சாவூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் எம்.படித்துரை சாலை விபத்தில் அகால மரண மடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர்கள் மரிய நேவிஸ், சவுந்தர ராசன், பக்தவச்சலு, படித்துரை ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

முக நூல்

Popular Posts