background img

புதிய வரவு

Showing posts with label Eye close. Show all posts

இடது விரல்களின் மீது வலது கைவிரல்களைக் குறுக்காக வைக்கவும். பின் இரு உள்ளங்கைகளையும் சற்று குழியாக்கி கொள்ளவும். பின் மூடிய கண் இமைகளின் மேல் இவ்விரு குழிந்த உள்ளங்கையின் பகுதியை மெதுவாக பட்டும் படாதவாறு அழுத்தாமல் மிகவும் கவனமாக வைக்கவும். இந்த பயிற்சியை எந்த நேரமும், நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் செய்யலாம்.

பயன்கள் :

கண் சோர்வு நீக்கும்.கண் பார்வை தெளிவு பெறும், கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

கண்களை மூடுதல்:

முக நூல்

Popular Posts