background img

புதிய வரவு

Showing posts with label Health Tips. Show all posts

doing household chores, an easy form of exerciseஅலுவலகத்தில் அதிக வேலை பளு காரணமாக தூங்கவே நேரம் கிடைக்காத இந்த காலத்தில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் உடலானது உடற்பயிற்சி செய்யாமல் பருத்துவிடுகிறது என்று வருந்தவேண்டாம். ஏனென்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் இல்லை, நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். எப்படியென்றால் நீங்கள் அன்றாடம் செய்யும் வீட்டு வேலைகளிலே நிறைய உடற்பயிற்சி இருக்கிறது. வீட்டைத் துடைத்தல், அயர்ன் பண்ணுதல் போன்ற வேலைகளிலே உடற்பயிற்சி உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு உடற்பயிற்சி அடங்கியுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் எந்தந்த வேலையில் என்னென்ன உடற்பயிற்சி உள்ளது என்றும் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.

கிச்சனில் உள்ள கேஸின் மேல் பகுதியில் உள்ள அழுக்கை சுத்தம் பண்ணும் போது நம் கையில் உள்ள ஆர்ம்ஸ் வலுபெறுகிறது. மேலும் பாத்திரம் கழுவுவதும், கைகளுக்கும், விரல்களுக்கும் ஒரு நல்ல பயிற்சியைத் தருகிறது.

வீட்டில் உள்ள கிச்சன், பாத்ரூம், பெட்ரூம் ஆகியவற்றை துடைக்கும் போது, மாப் கொண்டு துடைக்காமல், கைகளால் துடைத்தால் கைகளுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். ஏனென்றால் இதை செய்யும் போது கைகளின் அசைவு அதிகமாகவும், வேகமாகவும் இருப்பதாலும், மேலும் இந்த வேலையை முட்டி போட்டு செய்வதாலும் கைகளுக்கும், தொடைக்கும் நல்லது.

துணி துவைப்பது ஒரு நல்ல உடற்பயிற்சி. துணி துவைக்கும் முறையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். துணியை கைகளால் துவைக்கும் போதும், காய போடும் போதும் கைக்கும், அதை அலச நாம் குனிந்து செய்யும் போது இடுப்புக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிறது. பின் துணி காய்ந்ததும் அதை மடிக்கும் போதும், அயர்ன் பண்ணும் போது தோல் பட்டை, கழுத்து அதில் ஈடுபடுவதால், இது ஒரு சிறந்த உடற்பயிற்சி.

பெட்ரூமை சுத்தம் செய்யும் போது பெட்டில் உள்ள பெட்சீட்டை எடுத்து, பெட்டை தட்டி, மறுபடியும் பெட்டில் பெட்சீட்டை விரிப்பது போன்ற செயல்கள் உடலுக்கு நல்ல பயிற்சியாக உள்ளது.

மேலும் வீட்டில் ஒட்டடை இருந்தால், அதை எடுக்கும் போதும், கதவுகள், கார் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்யும் போதும் உடலானது நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகும்.

வீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு!!!

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும்.

கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.

கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும். தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கோபத்தோடு தாய்ப்பால் கொடுக்காதீங்க விஷமாயிடுமாம்!

முக நூல்

Popular Posts