background img

புதிய வரவு

Showing posts with label Home raid. Show all posts

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ப்ரியங்கா சோப்ரா வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரி்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து இந்த சோதனை நடந்தது. இதேபோல மற்றுமொரு பிரபல நடிகை கத்ரீனா கைப் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நடிகைகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் சம்பவம் பாலிவுட் நட்சத்திரங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரியங்கா சோப்ரா வீட்டில் வருமானவரி ரெய்டு

முக நூல்

Popular Posts