கமலின் காஸ்ட்லி கனவான தசாவதாரத்தை நிறைவேற்றியவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். மன்மதன் அம்புக்குப் பிறகு கமல் இயக்கி நடிக்கவிருப்பதும் மெகா பட்ஜெட் படமாம். இந்தமுறையும் ஆஸ்கரின் உதவியை நாடியிருக்கிறாராம் கமல்.
தனது அடுத்தப் படம் தலைவன் இருக்கின்றான் என மலையாள தேசத்தில் அறிவித்தார் கமல். படத்தை யார் இயக்குவார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று சொன்ன கமல், நானேகூட இயக்கலாம் என கொக்கி போட்டிருந்தார். இந்த கொக்கி சரியாக மாட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
மெகா பட்ஜெட் படமான இதனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. படத்தை மலையாளம், தெலுங்கில் ஓடவைக்கும் பொருட்டு இவ்விரு மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களை படத்தில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் உலக நாயகன்.

ஆஸ்கர் ஐடியாவில் கமல்