background img

புதிய வரவு

Showing posts with label Ingress in Rs.17 Thousands. Show all posts

சென்னை: தங்கத்தின் விலை இன்று ஒரு பவுன் ரூ.17,000த்தைத் தாண்டியது.

அட்சய திருதியை முன்னிட்டு விலை ரூ.16,000த்தை எட்டிய தங்கம் விலை, நேற்று பவுன் ரூ.16,904த்தை எட்டியது.

இந் நிலையில் இன்று ஒரே நாளில் விலை ரூ. 104 அதிகரித்து ரூ.17,008 ஆனது. இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,126க்கு விற்றது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதாலும், இந்திய ரூபாய்க்கான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததாலும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை பவுன் ரூ.17 ஆயிரத்தைத் தாண்டியது!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீடு, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வரு கிறது. இன்று தங்கம் விலை பவு னுக்கு ரூ.16 அதிகரித்தது.

இதனால் சவரன் ரூ.17 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று காலை 1 கிராம் ரூ.2,123க்கும், ஒரு பவுன் ரூ.16,984க்கும் விற்கப்பட்டது. நேற்று மாலை ஒரு பவுன் ரூ.16,968 ஆக இருந்தது. இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62.35 ஆகும்.

ரூ.17 ஆயிரத்தை நெருங்குகிறது: தங்கம் விலை தொடர்ந்து உயர்வு- 1 பவுன் ரூ.16,984

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீடு, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வரு கிறது. இன்று தங்கம் விலை பவு னுக்கு ரூ.16 அதிகரித்தது.

இதனால் சவரன் ரூ.17 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று காலை 1 கிராம் ரூ.2,123க்கும், ஒரு பவுன் ரூ.16,984க்கும் விற்கப்பட்டது. நேற்று மாலை ஒரு பவுன் ரூ.16,968 ஆக இருந்தது. இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62.35 ஆகும்.

முக நூல்

Popular Posts