background img

புதிய வரவு

Showing posts with label Marriage in Kindness. Show all posts

அரசாங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நவ்நீத் கவுர். இவர் கடைசியாக கருணாஸின் அம்பா சமுத்திரம் அம்பானி படத்தில் நடித்தார்.

பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட நவ்நீத் கவுர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ ரவி ராணாவை காதலித்து வந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். நாளை இவர்களின் திருமணம் அமராவதி அறிவியல் மையத்தில் நடக்கிறது.

அமராவதி அறிவியல் மையத்தில் நாளை 2,834 ஜோடிகள் திருமணம் செய்து கொள்கின்றனர். இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இந்த ஜோடிகளுடன் சேர்ந்து நவ்நீத் கவுரும், ரவி ராணாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். அந்தவகையில் இவர்களின் திருமணம் கின்னஸில் இடம்பெற உள்ளது.

நடிகையின் கின்னஸ் திருமணம்

முக நூல்

Popular Posts