background img

புதிய வரவு

Showing posts with label Pongal. Show all posts

உலகத் தமிழர்கள் அனைவருக்கும், தமிழ் விருச்சம்  இணையதள வாசகர்களுக்கும்  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், தமிழ் விருச்சம்  இணையதள வாசகர்களுக்கும்   இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர்களின் வாழ்வு எல்லா வளங்களும் பெற்று, பொங்கி வரும் பாலைப் போல, பொங்கல் பொங்கட்டும் என்று வாழ்த்துகிறோம்.

ஐ.நா. சபையில் பறக்கும் உலகக்கொடிகளில் தமிழனுக்கென்று தனிக்கொடி பறக்க வேண்டும் என்று இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்!

உங்கள் தமிழ் ஆசிரியர்
தமிழ் விருச்சம்
இது ஒரு செய்திகளின் செம்மொழி விருச்சம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 2011

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்துக்களை, ஒரு கவிதை மூலம் தெரிவித்துள்ளார்.

பாரதியார் பாடல் வரிகளின் பாணியில், தமிழ் மக்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள கவிதை :

ஆளுக்கொரு காணி நிலம்
அடைந்திட வேண்டும்.
அதன் நடுவே கேணியொன்று
அமைந்திட வேண்டும்

காளை பூட்டி ஏறுழுது
பயிரிட வேண்டும்
வாழையுடன் நெல்,கரும்பு
விளைந்திட வேண்டும்

வறுமையுடன்
பசிப் பிணியும்
ஒழிந்திட வேண்டும்
ஏழைகளே எவருமில்லை
எனும் நிலை வேண்டும்

மாளிகையாய் குடிசையெலாம்
மலர்ந்திட வேண்டும்
மனைகள்தோறும் பொங்கலிட்டு
மகிழ்ந்திட வேண்டும்

என்று தனது கனவுகள் தமிழ்ப் புத்தாண்டில் நனவாகட்டும் என்றெண்ணி வாழ்த்தியுள்ளார்.

மனைகள்தோறும் பொங்கலிட்டு மகிழ்ந்திட வேண்டும்-ராமதாஸ் பொங்கல் வாழ்த்துக் கவிதை

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்துக்களை, ஒரு கவிதை மூலம் தெரிவித்துள்ளார்.

பாரதியார் பாடல் வரிகளின் பாணியில், தமிழ் மக்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள கவிதை :

ஆளுக்கொரு காணி நிலம்
அடைந்திட வேண்டும்.
அதன் நடுவே கேணியொன்று
அமைந்திட வேண்டும்

காளை பூட்டி ஏறுழுது
பயிரிட வேண்டும்
வாழையுடன் நெல்,கரும்பு
விளைந்திட வேண்டும்

வறுமையுடன்
பசிப் பிணியும்
ஒழிந்திட வேண்டும்
ஏழைகளே எவருமில்லை
எனும் நிலை வேண்டும்

மாளிகையாய் குடிசையெலாம்
மலர்ந்திட வேண்டும்
மனைகள்தோறும் பொங்கலிட்டு
மகிழ்ந்திட வேண்டும்

என்று தனது கனவுகள் தமிழ்ப் புத்தாண்டில் நனவாகட்டும் என்றெண்ணி வாழ்த்தியுள்ளார்.

டி.யு.சி.எஸ். என்று அழைக் கப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் காம தேனு சிறப்பங்காடி நடத் தப்படுகிறது.

வெளி மார்க் கெட்டை விட மளிகை பொருட் கள் குறைந்த விலை யில் இங்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி செல்கின் றனர். தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை உள்ளிட்ட பல விசேஷ காலங்களில் மலிவு விலையில் பொருட்கள் விற்பனை செய் யப்படுகிறது.

வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்திற்கு பறந்த போதிலும் பொதுமக்களுக்கு கிலோ ரூ.30, ரூ.40 என்ற விலையில் வழங்கினார்கள். வெளி மாநிலத்தில் இருந்து வெங்காயத்தை நேரிடை யாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு தொடர்ந்து விற்பனை செய் யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை யொட்டி ரூ.100 விலையில் “பொங்கல் பை” விற்பனை திட்டத்தை தற்போது தொடங்கி உள்ளனர். பொங்கல் வைக்க தேவைப்படும் ரூ.150 மதிப் பிலான பொருட்கள் ரூ.100 விற்கப்படுகிறது. பொன்னி பச்சரிசி 1 /2 கிலோ, உருண்டை வெல்லம் 1/2 கிலோ, முந்திரி பருப்பு 50 கிராம், திராட்சை 50 கிராம், நெய் 50 கிராம், பாசிப்பயிறு 100 கிராம் மற்றும் ஏலக்காய் ஆகிய பொருட்கள் ஒரு பையில் அடைத்து வழங்கப் படுகிறது.

இதுபற்றி டி.யு.சி.எஸ். நிறுவனத்தின் தனி அலுவலர் ஆர்.ஜி.சக்தி சரவணன் கூறியதாவது:- ஏழை - எளிய, நடுத்த மக்கள் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்கள் அடங்கிய பையை லாப நோக்கம் கருதாமல் குறைந்த விலையில் வழங்குகிறோம்.

பொங்கல் வைப்பதற்கு தேவைப்படும் 7 பொருட்கள் போதுமான அளவிற்கு உள்ளன. சென்னை நகரில் உள்ள அனைத்து டி.யு.சி.எஸ். காமதேனு சிறப்பங்காடிகளில் பொங்கல் பை விற்பனைக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பச்சரிசி, வெல்லம், நெய் உள்ளிட்ட 7 பொருட்களுடன் பொங்கல் “பை” ரூ.100-க்கு விற்பனை; காமதேனு சூப்பர் மார்க்கெட்டுகளில்

முக நூல்

Popular Posts