background img

புதிய வரவு

Showing posts with label Says to 2G Spectrum. Show all posts

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி எம்.பி இன்று ஆஜரானார் இது பற்றி ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சாமி வெளியிட்டுள்ள செய்தியில்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எனக்கும் இந்த ஊழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கனிமொழி கூறுவது செல்லாத வாதம். அவருடைய குற்றத்திற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் கனிமொழியைக் காப்பாற்ற ராசாவைப் பலிகடாவாக்க திமுக முயற்சிக்கின்றது என்றும் ராசா சிறையில் இருப்பது கனிமொழி மற்றும் சிலருக்கு பாதுகாப்பு என கருதி ராசாவை சிறையில் வைத்து பார்க்கின்றது என தெரிவித்தார்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவைப் பலிகடாவாக்கின்றனர் :சுப்ரமணியம்சாமி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி எம்.பி இன்று ஆஜரானார் இது பற்றி ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சாமி வெளியிட்டுள்ள செய்தியில்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எனக்கும் இந்த ஊழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கனிமொழி கூறுவது செல்லாத வாதம். அவருடைய குற்றத்திற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் கனிமொழியைக் காப்பாற்ற ராசாவைப் பலிகடாவாக்க திமுக முயற்சிக்கின்றது என்றும் ராசா சிறையில் இருப்பது கனிமொழி மற்றும் சிலருக்கு பாதுகாப்பு என கருதி ராசாவை சிறையில் வைத்து பார்க்கின்றது என தெரிவித்தார்

முக நூல்

Popular Posts