background img

புதிய வரவு

Showing posts with label Vimal. Show all posts

பசங்க படம் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே வெற்றி நாயகனாக உயர்ந்த நடிகர் விமலுக்கு 4வது முறையாக திருமணம் நடைபெற உள்ளது. இரண்டாவது படமான களவாணி படமும் ஹிட் ஆனதால் ஏக குஷியாக இருந்த விமல், எத்தன் பட சூட்டிங்கின்போது தனது காதலி பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொண்டார். உறவினரான பிரியதர்ஷினி சென்னையில் எம்பிபிஎஸ படித்து வந்தார். இவர்களது பெண்ணின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் அவசரம், அவசரமாக கும்பகோணம் கோயிலில் திருமணம் செய்து, அங்குள்ள ரிஜிஸ்தர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கவில்லையே என வருத்தப்பட்ட விமலுக்கு, கமலா தியேட்டர் சிதம்பரம், ரசிகர்கள் முன்னிலையில் இரண்டாவதாக திருமணத்தை நடத்தி வைத்தார். அதேபோல எஸ்.பி.முத்துராமன் கையால் மூன்றாவதாக ஒரு திருமணம் நடந்தது. இந்நிலையில் இப்போது நான்காவது முறையாக ரசிகர்கள் முன்னிலையில் காதல் மனைவி பிரியதர்ஷினி கழுத்தில் தாலி கட்ட தயாராகி வருகிறார் விமல்.

களவாணி விமலுக்கு 4வது திருமணம்!

முக நூல்

Popular Posts