background img

புதிய வரவு

Showing posts with label budjut. Show all posts

த‌மிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் வரு‌ம் 4ஆ‌ம் தேதிக்கு பதிலாக 5ஆ‌ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது எ‌ன்று சட்ட‌ப்பேரவை செயலர் மா.செல்வராஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. இந்நிலையில் செங்கம் தொகுதி காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் போளூர் வரதன் மரணம் அடைந்ததையொட்டி 4ஆ‌ம் தேதி சட்டசபையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து அன்று சபை நாள் முழுவதும் த‌ள்‌ளிவைக்கப்படுகிறது. 5ஆ‌ம் தேதி சட்ட‌ப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இது தொட‌ர்பாக சட்ட‌ப்பேரவை செயலர் மா.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2011-2012ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையினை, பிப்ரவரி 4ஆம் தே‌தி‌க்கு பதிலாக 5ஆம் தே‌‌தி அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்பதற்கு ஆளுந‌ர் ப‌ர்னாலா தே‌தி குறித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே பேரவையில் அறிவித்தவாறு, சட்ட‌ப்பேரவை பிப்ரவரி 4ஆம் தே‌தி காலை 9.30 மணிக்கு கூடும் எ‌ன்று செ‌ல்வரா‌ஜ் தெரிவித்து‌ள்ளா‌ர்.

5ஆ‌ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

முக நூல்

Popular Posts