background img

புதிய வரவு

Showing posts with label maoists. Show all posts

ஜா‌ர்க‌‌ண்‌ட் வன‌ப்பகு‌தி‌யி‌ல் பது‌ங்‌கி இரு‌ந்த 9 மாவோ‌யி‌‌‌ஸ்டுகளை ம‌த்‌திய பாதுகா‌ப்பு படை‌யின‌ர் சு‌ட்டு‌க் கொ‌ன்றன‌ர்.

ஜார்கண்டமாநிலமலத்தேகரமாவட்டத்திலஉள்லூகூரவனப்பகுதியில் மாவோ‌யி‌ஸ்டுக‌ள் பது‌ங்‌கி இரு‌ப்பதாக வ‌ந்த தகவலையடு‌த்து ம‌த்‌திய பாதுகா‌ப்பு படை‌யின‌ர் அ‌ங்கு ‌விரை‌ந்து செ‌ன்றன‌ர்.

அ‌ப்போது, மாவோ‌யி‌‌ஸ்டுக‌ளை சரணடையு‌ம்படி பாதுகா‌ப்பு படை‌யின‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர். ஆனா‌ல் சரணடை‌ய மறு‌த்த மாவோ‌யி‌ஸ்‌டுக‌ள் து‌ப்பா‌க்‌கி சூடு நட‌த்‌தின‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பாதுகா‌ப்பு படை‌யின‌ர் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் 9 மாவோ‌யி‌ஸ்டுக‌ள் சு‌ட்‌டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

நிக‌ழ்‌விட‌த்த‌ி‌ல் இரு‌ந்து து‌ப்பா‌க்‌கிக‌ள், கு‌ண்டுக‌ள் ஆ‌‌கியவ‌ற்றை பாதுகா‌ப்பு படை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர். மேலு‌ம் த‌ப்‌பியோடிய மாவோ‌யி‌ஸ்டுகளை பாதுகா‌ப்பு படை‌யின‌ர் தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

ஜா‌ர்க‌ண்‌ட்டி‌ல் 9 மாவோ‌யி‌ஸ்டுக‌ள் சு‌ட்டு‌க்கொலை

முக நூல்

Popular Posts