background img

புதிய வரவு

Showing posts with label rajesthan. Show all posts

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது.இங்கு பிரசவத்துக்காக தனிப்பிரிவு செயல்படுகிறது. இதில் பலவீனமான கர்ப்பிணி பெண்களுக்கு சக்தியை அதிகப்படுத்த குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

வேறு ஏதோ காரணத்தால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கருதி சிகிச்சை அளித்தனர்.ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் 12 பேர் பலியானார்கள். 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதலில் அவர்கள் ஏன் உயிர் இழந்தார்கள் என்பது தெரியாமல் இருந்தது. பின்னர் சோதனை நடத்தியதில் அவர்களுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோசில் கோளாறு இருப்பது தெரிந்தது.அவர்களுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் கெட்டு போய் இருந்ததே உயிர் இழப்புக்கு காரணம் என்பதை கண்டுபிடித்தனர்.

இந்த ஆஸ்பத்திரிக்கு இந்தூரைச் சேர்ந்த பேரன்டன் சர்ஜிக்கல் என்ற மருத்துவ நிறுவனம் 5 ஆயிரம் பாட்டில் குளுக்கோஸ்களை சப்ளை செய்து இருந்தது. அதில்தான் கெட்டுப்போன குளுக்கோஸ்களும் இருந்துள்ளன.
இதையடுத்து மருந்து நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் சப்ளை செய்த அனைத்து குளுக்கோஸ் பாட்டில்களையும் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரிக்க 6 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டு உள்ளது

ராஜஸ்தான் அரசு ஆஸ்பத்திரியில் கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண்கள் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 13 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர், பாலி ஆகிய நகரங்களில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இப்பகுதிகளில் விற்ற கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு பார்வை மங்குதல், வாந்தி-பேதி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல். அவர்களில் ஒரு பெண் உள்ளிட்ட 13 பேர் பலியானார்கள்.

மேலும் 30-க்கும் அதிகமானோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே கள்ளச்சாராயத்திற்கு பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ள மாநில அரசு, . இச்சம்பவம் தொடர்பாக, 9 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான்: கள்ளச்சாராயம் அருந்திய 13 பேர் பலி

17 வது நாளாக ‌நீடி‌த்து வரு‌ம் போர‌ா‌ட்ட‌த்தை முடிவு‌க்கு கொ‌ண்டு வரு‌ம் ‌விதமாக கு‌ஜ்ஜா‌‌ர்களுட‌ன் 4வது க‌ட்ட பே‌‌ச்சுவா‌ர்‌த்தை இ‌ன்று‌ம் தொடரு‌ம் எ‌ன்று ராஜ‌ஸ்தா‌ன் அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது. க‌ல்‌வி, வேலை வா‌ய்‌ப்‌பி‌ல் 5 சத‌வீத‌ம் இடஒது‌க்‌கீடு அ‌‌ளி‌க்க வ‌லியுறு‌த்‌தி ராஜ‌ஸ்தா‌னி‌ல் கு‌ஜ்ஜா‌ர் இன‌த்தவ‌ர்க‌ள் மே‌ற்கொ‌ண்டு‌ள்ள ர‌யி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம் 17வது நாளை எ‌ட்டியு‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் போரா‌ட்ட‌த்தை முடிவு‌க்கு கொ‌ண்டு வரு‌ம் ‌விதமாக ராஜ‌ஸ்தா‌ன் மா‌நில ‌மி‌ன்துறை அமை‌ச்ச‌ர் ‌‌ஜி‌த்தே‌ந்‌திர குமா‌ர் தலைமை‌யிலான மூவ‌ர் குழு‌வின‌ர் கு‌‌ஜ்ஜார் தலைவ‌ர் ‌கிரோ‌ரி ‌சி‌ங் பை‌ன்‌ஸ்‌லா தலைமை‌யிலான 51 பே‌ர் கொ‌ண்டு குழு‌வினருட‌ன் ஜெ‌ய்‌‌ப்பூ‌‌ரி‌ல் 4வது க‌ட்ட பே‌ச்சுவா‌‌ர்‌த்தை‌யி‌ல் ஈடுப‌ட்டா‌ர்.

‌இட ஒது‌க்‌கீடு கு‌றி‌த்த அ‌றி‌வி‌ப்பு ‌விரை‌வி‌ல் வெ‌ளி‌‌யிடபடாவி‌ட்டா‌ல் 12‌ம் தே‌தி நாடு தழு‌விய முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று கு‌ஜ்ஜா‌ர் இன ம‌க்க‌ள் அ‌‌றி‌வி‌த்‌திரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. கு‌ஜ்ஜா‌ர்க‌ளி‌ன் போரா‌ட்ட‌த்தா‌ல் ஜெ‌ய்‌ப்பூ‌ர்- மு‌ம்பை, ஜெ‌ய்‌ப்பூ‌ர்- டெ‌ல்‌லி மா‌ர்‌க்க‌த்‌தி‌ல் இர‌யி‌ல் சேவை கட‌‌ந்த 10 நா‌ட்களாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கு‌ஜ்ஜா‌‌ர்கள் போராட்டம்: முடிவுக்கு கொண்டுவர ராஜஸ்தான் அரசு தீவிரம்

முக நூல்

Popular Posts