Tuesday, January 25, 2011

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலி

ஈராக்கில் இன்று நடந்த கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.

தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள ஷிதே பிரிவு இஸ்லாமியர்களின் புனிதத் தலமான கர்பாலா என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment