மேல் விலாசம் என்ற மலையாள சரித்திரப் படத்தில் பார்த்திபன் நடிக்கிறார். இது அவரது இரண்டாவது மலையாளப் படம்.
சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் குஞ்சாகோ போபன், இன்னசென்ட், சம்யுக்த வர்மா ஆகியோர் நடித்தப் படத்தில் பார்த்திபன் ஒரு தமிழராகவே நடித்திருந்தார். நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற அந்தப் படத்தில்தான் அசின் அறிமுகமானார்.
தற்போது மேல் விலாசம் என்ற படத்தில் சரேஷ் கோபி, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி ஆகியோருடன் பார்த்திபனும் நடிக்கிறார். நாற்பதுகளில் நடப்பதாக இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment