லிமா: பெருநாட்டில் உள்ள ஹுயான்கயோவில் இருந்து தலைநகர் லிமாவுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 19 பேர் பலியாயினர். 37 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் காயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
undefined
undefined
0 comments :
Post a Comment