background img

புதிய வரவு

போளூ‌ர் வரதனு‌க்கு இர‌ங்க‌ல்: பேரவை த‌ள்‌ளிவை‌ப்பு


இ‌ன்று காலை 9.30 ம‌ணி‌க்கு அவை‌த் தொட‌ங்‌கிய‌ம் அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன், மறை‌ந்த செ‌ங்க‌ம் தொகு‌தி கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் போளூ‌ர் வரத‌ன் மறைவு‌க்கு இர‌‌ங்‌க‌ல் ‌‌தீ‌ர்மான‌ம் வா‌சி‌த்தா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அனை‌த்து எழு‌ப்‌பின‌ர்க‌ள் எழு‌ந்து ‌நி‌ன்று 2 ‌நி‌மிட‌ம் மவுன அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து நா‌ள் முழுவது‌ம் அவையை த‌ள்‌ளிவை‌‌ப்பதாக அவை‌த் தலைவ‌ர் அ‌றி‌வி‌த்தா‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தச‌ட்ட‌ப்பேரவஎ‌த்தனநா‌ட்க‌ளநட‌த்துவதஎ‌ன்பதகு‌றி‌த்தஅவை‌ததலைவ‌ரஆவுடைய‌ப்ப‌னதலைமை‌யி‌லநட‌க்உ‌ள்அலுவ‌லஆ‌ய்வகுழகூ‌ட்ட‌த்த‌ி‌லமுடிவசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

நாளை 2011 - 2012 ஆ‌மஆ‌‌‌ண்டி‌ற்காக ‌இடை‌க்காநி‌‌தி‌நிலஅ‌றி‌க்கையை ‌நி‌தியமை‌ச்ச‌ரஅ‌ன்பழக‌னதா‌க்க‌லசெ‌ய்‌கிறா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts