background img

புதிய வரவு

ரஜினிக்கு ஜோடி!

"மூன்று முகம்' படத்துக்குப் பின் "ராணா'வில் மூன்று வேடங்கள் ஏற்கிறார் ரஜினி. தீபிகா படுகோனே, அனுஷ்கா, இலியானா என பலரிடம் பேச்சு நடக்க, கமலைத் தொடர்ந்து ரஜினியுடன் ஜோடி சேர திரிஷாவுக்கே அடித்திருக்கிறதாம் வாய்ப்பு. மூன்று வேடங்களில் ரஜினி வந்தாலும், ஒரு ரஜினிக்குதான் ஜோடியாம். மார்ச்சில் தொடங்கும் படப்பிடிப்புக்காக இப்போதே தயாராகி விட்டது "ராணா' படக்குழு. வெளிநாடுகளில் படப்பிடிப்பு தளங்களை பார்க்க கிளம்பி விட்டாராம்
கே.எஸ்.ரவிக்குமார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts