background img

புதிய வரவு

Showing posts with label Acter. Show all posts

இளம் நடிகர்களில் சைலண்டாக முன்னேறிக் கொண்டிருப்பவர் ‌ஜீவா. ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிப்பேன் என்று சக நடிகர்களிடம் மச்சான் உறவை ஸ்திரப்படுத்திக் கொண்டவர். ஆ‌க்சன், காமெடி என கலக்கிக் கொண்டிருப்பவர் சிங்கம் புலியில் வில்லனாகவும் மிரட்டுகிறார். இன்றைய தேதியில் அதிக படங்கள் கையில் வைத்திருக்கும் ‌ஜீவாவின் எண்ணங்கள் உங்களுக்காக.

என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?

சிங்கம் புலி, கோ, ரௌத்திரம், நண்பன் அப்புறம் வந்தான் வென்றான். இதில் சிங்கம் புலி, கோ இந்த மாதம் திரைக்கு வருது.

சிங்கம் புலியில் ஹீரோ, வில்லன்னு இரண்டு வேடங்களில் கலக்கியிருக்கீங்க, புது எக்ஸ்பீ‌ரியன்ஸ் எப்பிடி?

இரட்டை வேடத்தில் நடிக்கிறது கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்திச்சி. ஒரு கேரக்டரோட மேன‌ரிசம் இன்னொண்ணில் பிரதிபலிக்கக் கூடாது. குரல், பாடிலாங்குவே‌ஜ், மாடுலேஷன்னு இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசமா செய்திருக்கேன். ஆனாலும் கஷ்டம்னு பார்த்தா அது சண்டைக் காட்சிகளில் நடிச்சதுதான்.

மத்த படங்கள்?

ோ-வில் புகைப்படக் கலைஞரா நடிச்சிருக்கேன். கார்த்திகா ஜோடி. ஒருநாள் முன்னாடியே ‌ரிகர்சல் பார்த்திட்டு வந்திடுவாங்க. அவங்ககூட நடிக்கிறது சவாலா இருந்திச்சி. ரௌத்திரம் பெரும் கோபம் கொண்ட இளைஞனோட கதை. சத்யாவுல கமல் சார் நடிச்சாரே அந்த மாதி‌ி. ஸ்ரேயா ஜோடி.

ீ‌ரியஸ் படங்களிலேயே நடிக்கிறீங்களே?

யார் சொன்னது. வந்தான் வென்றான் ஜாலியான காதல் கதை. பாக்ஸரா இதில் நடிச்சிருக்கேன். நண்பன் படத்திலும் வித்தியாசமான வேடம்தான்.

ஆ‌க்சனும் பண்றீங்க, காமெடியும் பண்றீங்க. இப்போ வில்லனாகவும் ஆகிட்டீங்களே?

நல்லவனா நடிக்கிறதுதான் கஷ்டம் - ‌‌ஜீவா

''அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார‌ம் செ‌ய்வது கு‌றி‌த்து இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை'' எ‌ன்று நடிக‌ர் ‌‌‌விஜ‌ய் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னை‌யில் நடந்த 'வேலாயுதம்' படப்பிடிப்பில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், ஜெயலலிதாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது எ‌ன்றா‌ர்.

அரசியலில் ஈடுபடுபடுவத‌ற்கு இது சரியான நேரம் அல்ல எ‌ன்று கூ‌‌றிய ‌விஜ‌ய், ஒரு நடிகரான என‌க்கு மக்க‌ளிட‌ம் இரு‌ந்து இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை எ‌ன்றா‌ர்.

'காவலன்' படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டா‌ம் எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை எ‌ன்றா‌ர்.

ஆ‌ண்டு‌க்கு ஒரு சண்டை படத்திலும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடிக்க திட்டமிட்டிரு‌ந்தாக ‌விஜ‌ய் கூ‌றினா‌ர்.

அ.தி.மு.க.வு‌க்கு ‌பிரசார‌மா? இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்‌கிறா‌ர் ‌விஜ‌ய்

இந்தி படத்தில் நடிக்க அனுஷ்கா மறுப்பு தெரிவித்துள்ளார். சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் ‘சிங்கம்’. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாக அனுஷ்காவை கேட்டார் ரோஹித். ஆனால், மறுத்துவிட்டார். இதுபற்றி அனுஷ்கா தரப்பில் கேட்டபோது, ‘தென்னி ந்திய சினிமாவில் பிசியாக இருக்கிறார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் அவருக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது. பல படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்னையும் உள்ளது. இதனால் ரோஹித்திடம் நட்பாக சொல்லி மறுத்துவிட்டார்’ என்றனர்.

இந்தியில் நடிக்க அனுஷ்கா மறுப்பு

ஹாலிவுட் ஸ்டார்களில் மறக்க முடியாதவர் அர்னால்ட். தனது ஆக்ஷன் படங்கள் மூலம் உலக ரசிகர்களை கவர்ந்தவர். திடீரென அமெரிக்க
அரசியலில் குதித்து கலிபோர்னியாவின் கவர்னர் ஆனார். அவரது பதவி காலம் வரும் ஜனவரி மாதம் முடிகிறது. மீண்டும் அவரை ஹாலிவுட் உலகத்துக்கு அழைத்துவர பல பட நிறுவனங்கள் போட்டியில் குதித்துள்ளன. ÔÔஎல்லோர் வாழ்க்கையிலும் ஆசைகள் உண்டு. அதுபோல் எனக்கும் ஆசைகள் இருக்கிறது. இந்த உலகில் எனது நிலை என்ன? என்னால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும். அதையே செய்வேன். நடிப்பது பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்கிறார் அர்னால்ட்.

மீண்டும் நடிக்க வருகிறார் அர்னால்டு

சூர்ய நடிகரும், அவருடைய தம்பி நடிகரும் கதைகளை தேர்வு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று டைரக்டர்கள் உலகமே பாராட்டுகிறது.
 
இவர்கள் இருவருமே கதை கேட்கும்போது, சிபாரிசு, முக விலாசம் இரண்டையும் பார்ப்பதே இல்லை. நல்ல கதையை கொண்டு வருபவர் யாராக இருந்தாலும், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். இதுவே இவர்களின் வெற்றிக்கு காரணம் என்று கணிக்கிறார்கள், மூத்த டைரக்டர்கள்! 

கதையை தேர்வு செய்வதில்,கெட்டி!

முக நூல்

Popular Posts