background img

புதிய வரவு

Showing posts with label Asin new plan. Show all posts

தமிழா? சீச்சீ என்று முகம் சுழித்த அசினின் போக்கில் இப்போது நிறைய மாற்றம். சமீபத்தில் முன்னணி இதழ்கள் அனைத்திலும் இந்த தெனாவட்டு நடிகையின் பேட்டி வெளியானது நினைவிருக்கும். இந்த‌ப் பேட்டிகள் எல்லாம் அவரே முன்னணி பத்தி‌ரிகை நிருபர்களை விரும்பி அழைத்து கொடுத்தவை.

பாசிஸ ராஜபக்சேயுடன் சேர்ந்து அசின் அடித்த கொட்டம் தமிழர்களால் ஒருபோதும் மறக்கக் கூடியதல்ல. முதுகில் குத்துகிறவர்களை தோளில் ஏற்றி வைப்பதுதானே சில‌ரின் வேலை? அசினுக்கு பல்லக்கு தூக்க ஒரு கூட்டம் இங்கேயும் உள்ளது. தமிழில் இனி நடிக்க மாட்டேன், இனி எல்லாம் இந்திதான் என்று முகத்தில் கதவடைத்தாலும் இவர்கள் திருந்துவதாயில்லை.

காவலன் படம் சுமாராகப் போவதால் தமிழிலும் தொடர்ந்து நடிக்கலாமே என மலபார் நடிகைக்கு தோன்றியிருக்கிறது. இந்தியில் மார்க்கெட் டல் என்பதும் ஒரு காரணம். இதன் தொடர்ச்சிதான் நிருபர்களுக்கு ஃபோன் அழைப்பும் பேட்டியும்.

நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் சில இளமனசு நிருபர்கள்.

அசினின் அதிரடி அட்டாக்

முக நூல்

Popular Posts