background img

புதிய வரவு

Showing posts with label Brinjal Pulav. Show all posts
Showing posts with label Brinjal Pulav. Show all posts
தேவையான பொருட்கள் :

அரிசி - 250 கிராம்
கத்தரிகாய் - 200 கிராம்
தக்காளி - 3
பூண்டு- 6 பல்
பட்டை, கிராம்பு, சோம்பு - 2
மிளகாய் தூள், கரம் மசாலா - 1 ஸ்பூன்
வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை-தாளிக்க
கொத்துமல்லி இலை - தேவையான அளவு
எண்ணெய் - 50 மில்லி தாளிக்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும்.வாணலியை வைத்து 50 மில்லி எண்ணெய் ஊற்றி,பட்டை,கிராம்பு,சோம்பு போட்டு தாளித்து பின் தக்காளி,வெங்காயம், மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.கத்தரிகாயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.கத்தரிகாய்,உப்பு,மிளகாய் தூள்,கரம் மசாலாவை கலவையுடன் சேர்த்து, சறிது தண்ணீர் விட்டு
வேகவைக்கவும்.கத்தரிகாய் வெந்தவுடன் கொத்துமல்லி இலை,
தூவி இறக்கவும்.இதனுடன் சாதத்தை சேர்த்து கிளற வேண்டும்.
சாதத்துடன் சிறிது நெய் சேர்த்தால் நல்ல சுவையாக இருக்கும்.
இதற்கு தயிர் பச்சடி நல்ல காம்பினேஷன்.

கத்தரிகாய் புலாவ்

முக நூல்

Popular Posts