background img

புதிய வரவு

Showing posts with label Chicken round. Show all posts
Showing posts with label Chicken round. Show all posts
தேவையான பொருட்கள்
கோழி இறைச்சி (நெஞ்சுப் பகுதி)- 450 கிராம்
முட்டை- 1
மைதா - 50 கிராம்
பூண்டு -10 கிராம்
மிளகு - 5 கிராம்
எண்ணெய் - 10 மில்லி
எலுமிச்சை சாறு - 1 பழம்
பிரெட் தூள் - 200 கிராம்
எண்ணெய் - பொறிக்க
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
இறைச்சியை சுத்தம் செய்து,பிரெட் தவிர,மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும் ஊறவைத்த இறைச்சி கலவையை,பிரெட் தூளில் புரட்டி எடுத்து பொறிக்க வேண்டும்.இது மிகவும் சுவையாக இருக்கும்.

சிக்கன் உருண்டை

முக நூல்

Popular Posts