background img

புதிய வரவு

Showing posts with label Drumstick pepper chicken. Show all posts

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
முருங்கைக்காய் - 4
வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன் (விழுதாக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
கொத்தமல்லி இலை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.முருங்கைக் காயையும் துண்டுகளாக்கவும்.ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம்,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், முருங்கைக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி, சிறிது நீர் சேர்க்கவும்.இஞ்சி,பூண்டு விழுதைச் சேர்த்து சிக்கனையும் அதில் போட்டு மஞ்சள்தூள்,தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

முருங்கை பெப்பர் சிக்கன்

முக நூல்

Popular Posts