background img

புதிய வரவு

Showing posts with label Function. Show all posts

இயக்குனர் செல்வராகவனை விவாகரத்து செய்த சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சிம்புவின் வானம் படத்தில் பிர காஷ்ராஜ் ஜோடியாக நடிக்கிறார்.

தெலுங்கு பட வாய்ப்புகளும் வந்துள்ளன. நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன் என்று அவர் கூறினார். நேற்று தனது பிறந்த நாள் விழாவை சோனியாஅகர்வால் கொண்டாடினார்.

இதையொட்டி நடிகர்- நடிகைகளுக்கு விருந்து அளித்தார். திரையுலகில் மறுபிரவேசம் எடுத்த தற்காகவும் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. முன்னணி நடிகர்- நடிகைகள், இயக்குனர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். எல்லோருக்கும் சோனியா அகர்வால் கைபட உணவு பரிமாறினார். சோனியாவுக்கு இன்னொரு தமிழ்பட வாய்ப்பும் வந்துள்ளதாம்.

பிறந்த நாள் நடிகர்-நடிகைகளுக்கு சோனியா அகர்வால் விருந்து

முக நூல்

Popular Posts