background img

புதிய வரவு

Showing posts with label Karnataka. Show all posts

Bangalore: Karnataka State Youth Congress chief is chosen as Ramya actress. The preparations are going on actively.

Ramya resides in Bangalore. Recently joined the Congress party in Karnataka. Inspired by Gandhi's political activities would be joining in the party.

There is a high position in Congress to Ramya Karnataka. Arrangements for him to make that happen in the state Youth Congress president.

பெங்களூர்: கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவியாக தேர்வு செய்யப்பட உள்ளார் குத்து ரம்யா. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

நடிகை ரம்யா பெங்களூரில் வசிக்கிறார். சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராகுல் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்ததாக அறிவித்தார்.
ரம்யாவுக்கு கர்நாடக காங்கிரசில் உயர்ந்த பதவி கிடைக்க உள்ளது. அந்த மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக அவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

அடுத்த மாதம் (செப்டம்பர்) கர்நாடக காங்கிரசுக்கு கட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ரம்யாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக இளைஞர் காங்கிரசார் தெரிவித்தனர். ரம்யாவை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

இளைஞர் காங்கிரஸ் தலைவராகிறார் குத்து ரம்யா

முதல் அமைச்சர், அமைச்சர்கள் யாரும் இல்லை என்று கூறும் குமாரசாமி முதலில் கர்நாடக மாநிலத்தில்தான் இருக்கிறாரா? என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா கூறினார்.

மைசூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக முதல் அமைச்சர் எடியூரப்பா மைசூர் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,

கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ஏப்ரல் மாதத்துக்குள் இந்த ஆய்வு பணிகளை முடித்து வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அப்போது எடியூரப்பாவிடம், முன்னாள் முதல் அமைச்சர் குமாரசாமி கர்நாடக மாநிலத்தில் முதல் அமைச்சர், அமைச்சர்கள் யாரும் இல்லை என்று கூறி இருக்கிறாரே? என்று கேட்டனர்.

அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில், முதலில் குமாரசாமி இந்த மாநிலத்தில்தான் இருக்கிறாரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்களை பற்றி கேலி செய்யக்கூடாது. நான் மற்றும் எனது ஆட்சியில் உள்ள மந்திரிகள் மாநிலத்தில் என்ன வேலைகள் செய்து உள்ளோம் என்பது மாநில மக்களுக்கு தெரியும். ஆனால் அதுபற்றி குமாரசாமிக்கு தெரியாது என்றார்.

குமாரசாமி, கர்நாடகத்தில்தான் இருக்கிறாரா? எங்களைப் பற்றி கேலி செய்யக் கூடாது: எடியூரப்பா

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சமீபத்தில் பட்டியல் வெளியிட்டு இருந்தார். இந்த பட்டியல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, இளைஞர் காங்கிரசார் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பட்டியலில் இளைஞர் காங்கிரசுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், எனவே நிர்வாகிகளை மாற்றி அமைத்து இளைஞர் காங்கிரசுக்கு பதவிகள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், புதிய நிர்வாகிகள் பட்டியலால் அதிருப்தி அடைந்து உள்ள இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்து அவர்களின் மனக்குறையை கேட்டறிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் கர்நாடகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் மேற்கொண்டுள்ளார். வரும் 20, 21 ஆகிய தேதிகளில் ராகுல் கர்நாடக மாநிலத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் ராகுல் சுற்றுப்பயணம்

கர்நாடகாவில் நடந்த கன்னட மாநாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். மாநாட்டுக்கு பிறகு நட்சத்திர ஹோட்டலில் நடந்த சிறப்பு விருந்திலும் அவர் பங்கேற்றார். உலக கன்னட மாநாடு பெல்காமில் நடந்தது. கர்நாடகாவை பிறப்பிடமாகக் கொண்ட ஐஸ்வர்யா ராயுக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருந்தது. இந்த விழாவில் ஐஸ்வர்யா பங்கேற்பாரா அல்லது புறக்கணிப்பாரா? என்ற கேள்வி சமீப நாட்களாக எழுந்திருந்தது. ஒரு சில அமைப்புகள் ஐஸ்வர்யா ராய்க்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மாநாட்டில் உற்சாகத்துடன் பங்கேற்றார். பளபளக்கும் பட்டுச்சேலை அணிந்து விழாவுக்கு வந்திருந்த ஐஸ்வர்யா ராயை கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மேடையேறி பேசினார். அப்போது அவர் பேசுகையில், உலக கன்னட மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்த, கர்நாடக அரசு மற்றும் கன்னட அமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது பெருமைக்குரிய விஷயமாகும். இந்த விழாவை நான் ஏன் புறக்கணிக்க வேண்டும். நானும் இந்த மாநிலத்தில்தான் பிறந்தேன். அனைத்து மொழிகளையும் நேசிக்கிறேன். அதே நேரம் பிறந்த மாநிலத்தில் நடக்கும் ஒரு விழாவில் பங்கேற்பதை விரும்புகிறேன். இந்த விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கன்னட மக்களுக்கு சல்யூட் அடிக்கிறேன், என்று கூறி சல்யூட் அடித்தார். இதனை விழாவில் பங்கேற்ற அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். முதல்வர் உள்பட பலரும் ஐஸ்வர்யா ராயின் பேச்சை ரசித்து ‌கேட்டு, கைதட்டினர்.

மாநாடு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் இரவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முதல்வர் எடியூரப்பா ஏற்பாடு செய்த விருந்தில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார்.

கன்னட முதல்வருடன் ஐஸ்வர்யா ராய்!

முக நூல்

Popular Posts