background img

புதிய வரவு

Showing posts with label Mushroom Chicken Though. Show all posts

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
குடை மிளகாய் - 150 கிராம்
காளான் - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் இடித்தது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பற்கள்

செய்முறை

சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.சாம்பார் வெங்காயத்தை உரித்து கீறிக்கொள்ளவும், பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும்.இஞ்சி, பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை நன்கு வதக்கவும்.பின் நறுக்கிய குடைமிளகாய்,காளான்,சிக்கன் இவற்றை வதக்கவும்.தொடர்ந்து தட்டிய மிளகாய்,இஞ்சி பூண்டு இவை சேர்த்து வதக்கவும்.இவை ஒன்று சேர்ந்து வேகும் அளவு நீர் சேர்த்து,பின்னர் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

காளான் - சிக்கன் தொக்கு

முக நூல்

Popular Posts