background img

புதிய வரவு

Showing posts with label Prabhu deva. Show all posts

நடிகை நயன்தாராவை காதலித்து வரும் பிரபுதேவா, அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது சொத்துக்களை மாஜி காதல் மனைவி ரமலத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளார். பிரபுதேவா - நயன்தாரா இடையேயான கள்ளக்காதல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு ‌தெரிவித்தவர் பிரபுதேவாவின் மனைவி ரமலத். தனது கணவரை நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று கோர்ட் படியேறியவரிடம், வழக்கை வாபஸ் பெறும்படி திரையுலகைச் சேர்ந்த பலரும் பேரம் பேசினார்கள். ஆனாலும் எனக்கு கணவர்தான் முக்கியம் என்று கூறி மசியவில்லை ரமலத். இதையடுத்து விவாகரத்துக்கு சம்மதிக்கும்படி ரமலத்துக்கு நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தனர் திரையுலக முக்கிய புள்ளிகள் சிலர். எப்படியும் தன் கணவர் தன்னுடன் வாழப்போவதில்லை; நயன்தாராவுடன்தான் போவார் என்பதை புரிந்து கொண்ட ரமலத், விவாகரத்துக்கு சம்மதிப்பதற்காக பேரம் பேச ஆரம்பித்தார். திரைமறைவு பேச்சுவார்த்தைக்கு பிறகு, பல லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை ரமலத்துக்கும், குழந்தைகளுக்கும் எழுதிக் கொடுக்க பிரபுதேவா சம்மதித்தார்.

வரும் ஜூன் மாதம் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் என எதிர்பார்க்கப்ப்டுள்ள நிலையில், சொன்னபடி தனது சொத்துக்களை மனைவி ரமலத் மற்றும் குழந்தைகள் பெயருக்கு எழுதிக் கொடுக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார் பிரபுதேவா. ஜூலை மாதம் நயன்தாராவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள பிரபுதேவா, திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று நயன்தாராவிடம் கூறி விட்டாராம். நடிகராக மட்டுமல்லாது ஹிட் இயக்குனராக இருப்பதால் வருமானத்திற்கு பஞ்சமில்லை; என் வருமானத்தில் குடும்பம் நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் பிரபுதேவா. இதனால் அம்மணியும் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் கல்யாணத்திற்காக காத்திருக்கிறார்.

இந்த ட்ராக் ஒருபுறம் இப்படிச் செல்ல... இன்னொருபுறம் ஹன்சாகா மோத்வானியுடனான பிரபுதேவாவின் காதல் கிசுகிசு கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. பிரபுதேவா இதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார். நயன்தாராவுக்காக சொத்துக்களையெல்லாம் இழந்தாகி விட்டது; எங்கே ஹன்சிகா பற்றி பேசி நயன்தாராவையும் இழக்க வேண்டியிருக்குமோ என்று பயப்படுகிறதாம் நடனம். கஷ்ட காலம்தான்!

நயன்தாராவால் சொத்துக்களை இழந்தார் பிரபுதேவா!

நயன்தாராவும், பிரபு தேவாவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவர்கள் திருமணத்தை முதல் மனைவி ரம்லத் எதிர்த்ததால் அவரை விவாகரத்து செய்கிறார். முதலில் விவாகரத்துக்கு ரம்லத் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து பல லட்சங்கள் ரொக்கமாகவும், சொத்துக்களை அவர் பெயரில் மாற்றி எழுதி தரவும் பிரபுதேவா முன்வந்தார். இதையடுத்து ரம்லத் விலக முடிவு செய்தார்.

இருவரும் மனம் ஒத்து பிரிவதாக குடும்ப நல கோர்ட்டில் 3 மாதங்களுக்கு முன் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். வருகிற ஜூன் மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ரம்லத்துக்கு சொத்துக்கள் தர உறுதி அளித்தபடி அவர் பெயரில் அவற்றை மாற்றி எழுதி பத்திரப் பதிவு செய்து வருகிறார். முதல் கட்டமாக ரூ.5 லட்சத்தை ரம்லத்திடம் வழங்கியுள்ளார். மேலும் 5 லட்சம் ரூபாயை விவாகரத்து கிடைத்ததும் வழங்குவதாக கூறியுள்ளார்.

கிழக்கு கடற்கரையில் உள்ள 22 சென்ட் நிலத்தை ரம்லத், மற்றும் குழந்தைகள் பெயரில் மாற்றி எழுதியுள்ளார். அதில் தன்னை பங்குதாரராக சேர்த்து உள்ளார். அடுத்து அண்ணா நகரில் உள்ள வீட்டை ரம்லத் பெயரில் மாற்றி பத்திரப் பதிவு செய்ய ஏற்பாடு நடக்கிறது.

ஐதராபாத்தில் உள்ள வீடுகளை குழந்தைகள் பெயருக்கு மாற்றி எழுதுகிறார். இவற்றுக்கான பத்திரப் பதிவுகள் ஓரிரு வாரத்தில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சொத்துக்கள் மாற்றி எழுதப்பட்ட விவரங்கள் கோர்ட்டில் தெரிவிக்கப்படும்.

விவாகரத்து கிடைத்ததும் ஜூலை மாதம் நயன்தாரா, பிரவுதேவா திருமணம் நடைபெறும் என தெரிகிறது. மும்பையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நயன்தரா இப்போதே சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வருகிறார். புதுப்படங்களுக்கு ஒப்பந்தம் தரவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என தெரிகிறது.

நயன்தாரா திருமண தடை நீங்குகிறது; பிரபு தேவா-ரம்லத்துக்கு ஜூனில் விவாகரத்து; சொத்துக்களை எழுதி கொடுத்தார்

திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கும் காதல் ஜோடிகளான பிரபுதேவாவும், நயன்தாராவும், திருமணத்தை மும்பையில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். எங்கேயும் காதல் படத்தை இயக்கி முடித்திருக்கும் பிரபுதேவா, படம் ரீலிஸ் ஆனதும் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளார். காதல் மனைவி ரமலத்துடனான விவாகரத்து ஜூன் மாதம் கிடைக்கும் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நயன்தாராவை கரம்பிடிக்கப் போகிறார் பிரபுதேவா. தங்களது காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு ‌தெரிவித்து வந்த பிரகாஷ் ராஜின் ஆலோசனைப்படித்தான் மும்பையில் திருமணம் முடிக்க போகிறது இந்த ஜோடி

நயன்தாராவை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று பிரபுதேவாவிடம் கேட்டால், என் குடும்ப விஷயங்களை பத்திரிகைகள் மூலம் வெளிச்சம் போட விரும்பவில்லை, என்று பதில் அளித்திருக்கிறார். என்னத்த சொல்ல?!

மும்பையில் பிரபுதேவா - நயன்தாரா திருமணம்!

முக நூல்

Popular Posts