background img

புதிய வரவு

Showing posts with label Praja Rajyam. Show all posts

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி விரைவில் இணைய உள்ளது.

இந்த இணைப்பு குறித்து ஏற்கனவே இருதரப்பிலும் பேசப்பட்டு வந்த நிலையில், இணைப்பு நடவடிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்திக்கிறார் சிரஞ்சீவி.அப்போது காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு சோனியா அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கிறார்.

இதனையடுத்து தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி இது குறித்த முடிவை சிரஞ்சீவி அறிவிப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியுடன் இணைகிறது சிரஞ்சீவி கட்சி

முக நூல்

Popular Posts