background img

புதிய வரவு

Showing posts with label SSLC. Show all posts

பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் ஈரோடு மாவட்டம் பாரதிய வித்யாபவன் பள்ளி மாணவி அஸ்வினி 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வு முடிவு : ஈரோடு மாணவி அஸ்வினி முதலிடம்!

பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் ஈரோடு மாவட்டம் பாரதிய வித்யாபவன் பள்ளி மாணவி அஸ்வினி 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார்.

1oth results watch online, 10th results, matriclustion results on may 27th 2011, tenth school results published on may 27th

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2011

1oth results watch online, 10th results, matriclustion results on may 27th 2011, tenth school results published on may 27th

பிளஸ் 2 தேர்வு முடிவு, அடுத்த மாதம் (மே) 14ந் தேதி வெளியாகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு, மே 25ந் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு, கடந்த மாதம் (மார்ச்) 2 ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 1,890 மையங்களில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 205 மாணவ மாணவிகள் எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். தனித்தேர்வர்கள் 57 ஆயிரத்து 56 பேர் ஆவார்கள். தேர்வு மார்ச் 25 ந் தேதி முடிவடைந்தது.

தேர்வு முடிந்ததும் தமிழ்நாட்டில் 43 மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் 23 ந் தேதி தொடங்கியது. இந்த இரு பாடங்களின் மதிப்பீட்டில் மட்டும், மாணவர்களின் பதிவு நம்பர் அப்படியே இருக்கும்.

ஆனால் மற்ற பாடங்களின் மதிப்பெண்கள் தொழிற்கல்வியில் சேருவதற்கு மிகவும் முக்கியம் என்பதால் மாற்று (டம்மி) நம்பர் கொடுத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலிய பாடத்திற்குரிய விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் 28ந் தேதி தொடங்கி முடிவடைந்துவிட்டது.

தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. அடுத்த கட்டமாக மதிப்பெண்கள் கம்ப்ழூட்டரில் பதிவு செய்யும் வேலை நடைபெறும்.

73/4 லட்சம் மாணவ மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே மாதம் 14 ந் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28 ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

81/2 லட்சம் மாணவ மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் 25 ந் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மே 14ந் தேதி +2 தேர்வு முடிவு: மே 25ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 8 1/2 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்நாட்டில் இன்று தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 8,922 பள்ளிகளில் இருந்து சுமார் 8 லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் பரீட்சை எழுதுகிறார்கள். இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 மாணவர்களும், 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 மாணவிகளும் ஆவார்கள்.

தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 ஆகும். தனித்தேர்வர்கள் 97 ஆயிரத்து 655 பேர் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் 272 பள்ளிகளில் இருந்து 36,148 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 17,124 மாணவர்களும், 19,024 மாணவிகளும் ஆவார்கள். புதுச்சேரியில் மொத்தம் 226 பள்ளிகளில் இருந்து 47 தேர்வு மையங்களில் 15,529 பேர் பரீட்சை எழுதுகின்றனர். 7,532 மாணவர்களும், 7,997 மாணவிகளும் ஆவர்.

இன்று தமிழ் முதல் தாள், நாளை 29-ந்தேதி தமிழ் இரண்டாம் தாள், 31-ந்தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலம் முதல் தாள், 1-ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 5-ந்தேதி கணித தேர்வும், 8-ந்தேதி அறிவியலும், 11-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது. இதே போல ஒ.எஸ்.எல்.சி. தேர்வும் இன்று தொடங்கி 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வினை 1,561 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை தொடங்கியது; 8 1/2 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

முக நூல்

Popular Posts