background img

புதிய வரவு

Showing posts with label 10th. Show all posts

மெட்ரிக்குலேசன் தேர்வில் 500க்கு 493 மதிப்பெண்கள் எடுத்து 4 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:

1. ஜெயபாரதி, கொங்கு வேளாளர் பள்ளி, வெள்ளக்கோவில்.
2. ஹர்ஷினி, பாரதி வித்யாபவன் பள்ளி திண்டல், ஈரோடு.
3. அனிதா, செந்தில் மெட்ரிக் பள்ளி, தர்மபுரி.
4. அன்னிக்ஷா, சியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு.

மெட்ரிக்குலேசன் தேர்வில் 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து 12 மாணவிகள் 2வது இடம்பிடித்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:

1. ரோகிணி வடிவு (492) ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, அந்திழூர், கோபிச்செட்டிபாளையம்.
2. தரணிதரன் (492) நவரசம் மெட்ரிக் பள்ளி, பள்ளிழூத்து, ஈரோடு.
3. மேக்னா சரவணன் (492), குளூனி பள்ளி, சேலம்.
4. அம்பிகா (492) பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ரெட்டிபட்டி, நாமக்கல்.
5. விக்னேஷ் (492) கீரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்.
6. வீணப்பிரியலட்சுமி (492) செந்தில் மெட்ரிக் பள்ளி, தர்மபுரி.
7. நந்தகோபால் (492) எஸ்.ஆர்.வி. பள்ளி சமய புரம், லால்குடி.
8. ஆர்த்தி (492), சியோன் மெட்ரிக் பள்ளி, சேலைழூர், செங்கல்பட்டு.
9. பைரோஸ் நகாத் (492) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர், பொன்னேரி.
10. காவியா (492), வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர், பொன்னேரி.
11. பிரியதர்ஷினி (492), வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர், பொன்னேரி.
12. ஐஸ்வர்யா (492), கில்ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி, சென்னை.

மெட்ரிக்குலேசன் தேர்வில் 500க்கு 491 மதிப்பெண்கள் எடுத்து 22 மாணவிகள் 3வது இடம்பிடித்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:

1. கணபதி சக்திவேல், புஷ்பலதா மெட்ரிக் பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
2. முத்து சாருமதி, ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக் பள்ளி, தூத்துக்குடி.
3. விஜயசங்கர், நோபிள் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளிக்குளம், அருப்புக்கோட்டை.
4. சுஷ்மிதா, ஸ்ரீவில் லியன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
5. அரவிந்த் தட்ஷன், டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, மதுரை.
6. சுபாஷினி, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, ஓட்டன்சத்திரம், பழனி.
7. ஸ்ரீவர்ஷினி, இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.
8. முத்துலட்சுமி, ஜி.கே.டி. மெட்ரிக் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோவை.
9. மெய்ஹரி சங்கர், சாரதா மெட்ரிக் பள்ளி, மொடச்சூர், கோபி செட்டிப்பாளையம்.
10. ஸ்வேதா, பாரதி வித்யா பவன் மெட்ரிக் பள்ளி, திண்டல், ஈரோடு.
11. பிரீத்தி, தாமரை மெட்ரிக் பள்ளி, தாமரைப் பாளையம், ஈரோடு.
12. பிரியதர்ஷினி, கொங்குவேளாளர் மெட்ரிக் பள்ளி, பெருந்துறை, ஈரோடு.
13. அகிலேஷ், யு.ஆர்.சி. பழனி அம்மாள் மெட்ரிக் பள்ளி, ஈரோடு.
14. தீபக்ராஜா, கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்.
15. பூங்கோதை, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
16. பிரவீதா, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, உத்தங்கரை, கிருஷ்ணகிரி.
17. ஹேம பிரியா, எஸ்.ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர்.
18. ரேவந்த், பெத்தி செமினார் மேல்நிலைபள்ளி, புதுச்சேரி.
19. பவித்ரா, வேலம் மாள் மெட்ரிக் பள்ளி, முகப் பேர், பொன்னேரி.
20. நிவேதா, டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி, சூளைமேடு, சென்னை.
21. ஐஸ்வர்யா, எஸ்.பி.ஒ.ஏ. மெட்ரிக் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
22. சரண்யா, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி, அண்ணா நகர், சென்னை.

10ம் வகுப்பு மெட்ரிக்குலேசன்: முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளி விபரம்

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர்.

மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர். இன்று காலை 10 மணியளவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

500க்கு 496 மதிப்பெண் பெற்று 5 பேர் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 12 பேர் இரண்டாவது இடத்தையும், 24 பேர் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதமாகும்.

பத்தாம் வகுப்பு தேர்வு: 85.3 சதவீதம் தேர்ச்சி

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மெட்ரிக், ஓ.எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20 முதல் வழங்கப்படுகிறது.

மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு விண்ணப்பங்கள் 30ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை வழங்கப்படும்.

ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஜூலை 8ஆம் தேதி வரை சிறப்புத் துணைத் தேர்வுகள் நடத்தப்படும்.

மறு கூட்டலுக்கு வரும் 30ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20 முதல் வழங்கப்படுகிறது

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மெட்ரிக், ஓ.எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20 முதல் வழங்கப்படுகிறது.

மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு விண்ணப்பங்கள் 30ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை வழங்கப்படும்.

ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஜூலை 8ஆம் தேதி வரை சிறப்புத் துணைத் தேர்வுகள் நடத்தப்படும்.

மறு கூட்டலுக்கு வரும் 30ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

1oth results watch online, 10th results, matriclustion results on may 27th 2011, tenth school results published on may 27th

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2011

1oth results watch online, 10th results, matriclustion results on may 27th 2011, tenth school results published on may 27th

சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 4 மாணவ, மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர். தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.

SSLC Results Click Here

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டம் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் வருகிற கல்வி ஆண்டில் முழு மையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் இனிமேல் ஒரே பாடத்திட்டத்தை படிக்கின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம்வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளன. மாணவ-மாணவிகள் இப்போதே சமச்சீர் பாடப்புத்தகங்கள் கேட்டு அலைகிறார்கள். மே மாதம் இறுதியில் தான் சமச்சீர் பாட புத்தகங்கள் விற் பனைக்கு வழங்க தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை மட்டும் இணைய தளத்தில் வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இன்று காலையில் www.pallikalvi.in என்ற இணைய தளத்தில் 10-ம் வகுப்பு புத்தகங்கள் முழுவதும் வெளியிடப்பட்டன. மாணவர்கள் வசதிக்காக தமிழ் வழி பாடப் புத்தகங்களும், ஆங்கில வழி பாடப்புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், அறிவியல், கணிதம் ஆகிய 5 பாடப்புத்தகங்கள் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. மாணவ -மாணவிகள் இண்டர்நெட் மையங்களில் ஆர்வத்துடன் புதிய சமச்சீர் பாடத்திட்டங்களை பார்த்தனர்.

பலர் பதிவிறக்கம் செய்தனர். 10-ம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்து பொது பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:-

4 வழி பாடத்திட்டத்தை ஒரே முறையில் உருவாக்கப்பட்டுள்ள சமச்சீர் பாடத் திட்டம் வரவேற்கத்தக்கது. பாடத்திட்டம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு இருப்பது நகர்ப்புற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது. எனவே பாடப்புத்தகம் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இணைய தளத்தில் வெளியிடப்பட்ட பாட திட்டத்தை சில தனியார் பள்ளிகள் டியூசன் சென்டர்கள் பதி விறக்கம் (டவுன் லோடு) செய்து வியாபாரம் செய்ய வழி வகுக்கும்.

எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன்:- சமச்சீர் பாடத்திட்டத்தில் எளிய மாற்றம் இல்லை. ஆனால் மாணவர்கள் சிந்திக்கக்கூடிய நிறைய பயிற்சிகள் உள்ளன. அன்றாட வாழ்க்கைக்கு தொடர்புடைய விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. மனப் பாடம் செய்து ஒப்புவித்தல், நிலை மாறி ஏன், எதற்கு, எப்படி என்று மாணவர்களை சிந்திக்க வைக்கிறது. சி.பி.எஸ்.இ. பாட முறையில் வினாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது வரை இருந்த மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தை விட 20 சதவீதம் எளிதாக இருக்கிறது. வண்ண படங்களு டன் தரமான காகிதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டும்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாக கூட்டமைப்பு தலைவர் கிறிஸ்துதாஸ்:- இந்த பாடத்திட்டம் தரமானது இல்லை. மெட்ரிக்குலேசனில் படித்த மாணவர்களுக்கு இது போதுமான அளவிற்கு அமைய வில்லை. இந்த பாடத்திட்டத்தை மாற்றி தரமான பாடத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் பணி புரிய வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடப்புத்தகம் இணைய தளத்தில் வெளியானது

முக நூல்

Popular Posts