background img

புதிய வரவு

Showing posts with label Shanthi movie. Show all posts

சாந்தி பட நாயகி அர்ச்சனா சர்மாவுக்கு புது சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் அர்ச்சனா. இராமநாதபுரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் புதுமுகம் அர்ச்சனா சர்மா. இராமநாதபுரம் படத்தில் கமிட் ஆவதற்கு முன்பே அம்மணி சாந்தி எனும் அந்த மாதிரி படத்தில் அவிழ்த்து போட்டு நடித்திருக்கிறார். சூட்டை ஏற்றும் படுக்கையறை காட்சிகள் கடந்த சில மாதங்களாகவே யூ டியூப் ‌தளத்தில் ஒலி- ஒளிபரப்பப்படுவது கண்டு செம கடுப்பில் இருக்கிறது இராமநாதபுரம் பட யூனிட். காரணம்... இராமநாதபுரம் படத்தில் அம்மணிக்கு ஹோம்லி கேரக்டராம். புதுமுகம் அர்ச்சனா சர்மா என்று டைட்டில் கார்டில் போட திட்டமிட்டிருந்த அப்படக்குழுவினருக்கு ஏற்கனவே அம்மணி அந்த மாதிரி காட்சிகளில் நடித்தவர் என்று தெரிந்தால் எப்படி இருக்கும்? அதனால்தால் கடுப்பாகியிருக்கிறதாம்.

இதனால்தானோ என்னவோ அம்மணி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், வலுக்கட்டாயமாக படுக்கையறை காட்சியொன்றை எடுத்துவிட்டனர் என்று சாந்தி படக்குழு மீது பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார். இதுஒருபுறமிருக்க... மற்‌றொருபக்கம் தன்னை பி.எப் நாயகி என கோலிவுட் குத்தம் சொல்லி வருவது கண்டு அர்ச்சனா சர்மாவும் அப்செட் ஆகி இருக்கிறாராம்! அடப்பாவமே!!

சாந்தி பட கிளுகிளு நாயகிக்கு புது சிக்கல்!

முக நூல்

Popular Posts