background img

புதிய வரவு

Showing posts with label University. Show all posts

அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் யேழ் பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு இரவு நேர விருந்து விழா நடந்தது. இதில் 50 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிஞர்கள், சங்கத்தினர் அவர்களுக்கு விருந்து அளித்தனர். விருந்தில் மது பரி மாறப்பட்டது. தொடக்கத்தில் உடை அலங்காரத்துடன் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். விருந்து ஆட்டம்- பாட்டம் கொண்டாட்டத்துடன் அமர்க்களப்பட்டது.

நள்ளிரவில் கொண்டாட்டம் களை கட்டியது. போதை தலைக்கேறியதும் மாணவ- மாணவிகள் தங்கள் உடைகளை களைந்து நிர்வாணமாகினர். ஒருவரை யொருவர் முத்தமிட்டபடி நடனமாடினர். “செக்ஸ்” மோதல்களும் ஏற்பட்டன. இதில் 10 மாணவ- மாணவிகள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் இத்தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாணவ- மாணவிகள் நடவடிக்கைக்கு யேழ் பல்கலைக்கழக முதல்வர் மேரிமில்லர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மிகவும் வெறுக்கத்தக்கது என கூறியுள்ளார். விருந்தில் தாங்கள் மது அருந்த கட்டாயப்படுத்தப் பட்டதாக மாணவ- மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பல்கலைக்கழக விருந்தில் நிர்வாணமாக நடனமாடிய மாணவிகள்

முக நூல்

Popular Posts