background img

புதிய வரவு

Showing posts with label Yoga. Show all posts

உடலின் சக்தியை, மன, ஆன்மீக சக்திகளுடன் யோகப் பயிற்சியின் மூலம் இணைத்து புற்று நோயை குணப்படுத்த முடியும் என்று ஹோமியோபதி மருத்துவர் ஷாஜி குடியாத் கூறியுள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக உள்ள மருத்துவர் ஷாஜி வி.குடியாத், ஆளைக் கொல்லும் புற்று நோயை குணப்படுத்த யோகம், பிரார்த்தனை, மருத்துவம் ஆகிய மூன்றையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கருப்பை ஆகிய இடங்களில் ஏற்படும் புற்று நோயை இப்படிப்பட்ட முறையை கையாண்டு குணப்படுத்த முடியும் என்று குடியாத் கூறியுள்ளார்.

உடல் சக்தி, உடல், ஆன்மா ஆகியவற்றிற்கு இடையிலான பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய அறிவியல் முறையை உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.

“ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் ஆளைக் கொல்லக் கூடிய எந்த ஒரு நோயையும் குணப்படுத்தலாம். சரியான உணவும், மனமும், சிந்தனையும் மிக முக்கியமானவை. சிந்தனை பெருமளவிற்கு உடலைப் பாதிக்கிறது. எனவே எதையும் நல்லதாக சிந்திப்பது நோயைக் குணப்படுத்த அவசியமாகிறது” என்று கூறியுள்ளார்.

புற்று நோயை கட்டுப்படுத்த, குணம் பெற மருத்துவத்துடன் யோகா

6.சம கோணாசனம்:செய்முறை:

பல நாட்கள் முதல் நிலை ஆசனத்தை பயின்ற பின் இரண்டாவது நிலையினை ஆரம்பிக்கவும். முதலில் பரிபூர்ண நிலையினை எய்த முடியாது. கால்களையும் இந்த அளவிற்கு விரிக்க இயலாது. முதலில் முடிந்த அளவு செய்து மூச்சை வெளியே விட்டு உங்களால் முடிந்தளவு கீழே குனியுங்கள்.

ஒரு மாத காலம் காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து பயிற்சி செய்தீர்களேயானால் ஆசனம் சித்தியாகும். மூச்சை வெளியே விட்டபடி கால்களை அகற்றி இரு கைகளால் கால் கட்டைவிரலை பிடித்தபடி மேல் நெஞ்சினை தரையில் படும்படி வைத்து தலையை படத்தில் கண்டபடி வைக்கவும். 20 எண்ணும் வரை இருந்து நிமிரும் போது மூச்சை இழுத்தபடியே நிமிரவும். 3 முதல் 5 முறை செய்யவும்.

பலன்கள்:

கால் தசைகள் பலம் பெறுகின்றன. முதுகெலும்புகள் நெகிழ்வு பெற்று முதுகு வலி போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மார்பு நான்கு விரிவடைந்து ஆழ்ந்த சுவாசம் கிடைப்பதால் இதயம் மகத்தான பலன் பெறுகின்றது.

6.சம கோணாசனம்

5.குக்குடாசனம்குக்குடம் என்றால் கோழி என்று பொருள்படும். என்ன - நாம் மனிதனாக இருக்கிறோம். மனிதனைவிட மிருகங்களுக்கு ஓர் அறிவு குறைச்சல், அதன் பெயரை சூட்டி அழைப்பதன் மூலம் நாம் இன்னும் கீழே அல்லவா செல்கிறோம் என்று ஒரு என்ஜீனியர் அன்பர் கேட்டார்.

ஒவ்வொரு விலங்கினம், பறவையிடமும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. அதன் ஆற்றலை பெறவே மறைமுகமாக இப்பெயரை சித்தர்கள் சூட்டியுள்ளனர்.

அது போல் இவ்வாசனம் செய்வதன் மூலம் சில சூட்சுமங்கள் ரகசியதாக விளக்கப்படுகின்றன. நீங்கள் இவ்வாசனத்தை பழகி வரும் போது உடலின் உணர்வுகளை நரம்பு துடிப்புகளால் அறிந்து கொள்வீர்கள்.

செய்முறை:

பத்மாசனமிட்டு முன்னுள்ள தொடையிடுக்கில் கீழ் மெதுவாக கை விரலை நுழைக்கவும். பின்னர் கைகளை உள்ளே விட்டு உள்ளங்கைகள் நன்றாக தரையில் ஊன்றிய படி எழவும், 20 எண்ணும் வரை இருந்து பின் அமரவும், ஓய்வெடுத்த பின் செய்யவும், 3 முதல் 5 தடவைகள் செய்யலாம்.

பலன்கள் :

கல்லீரல், மண்ணீரல், இரைப்பை நன்கு செயல்படும். இதயம் பலம் பெறும். மனம் ஒரு நிலைப்படும். முழங்கால் மூட்டு வலி, நீங்கும். உடல் பாரம் முழுவதும் கைகள் தாங்கி நிற்பதால் கைகள், புஜங்கள், தோள் பட்டைகள் அதிகமான பலம் பெறும்.

5.குக்குடாசனம்

3.பத்ராசனம்செய்முறை:

பத்மாசனமிட்டு கைகளை மேலே தூக்கவும். உள்ளங்கைகளை புரட்டி மேலே பார்க்குமாறு அமைத்து மூச்சை வெளியே விட்டு முடிந்தவரை குனியவும்.குனியும்போது விரித்த கைகளை கும்பிட்டபடியே தரையில் வைக்கவும். 20 எண்ணும் வரை இருந்து, நிமிரும்போது மூச்சை இழுத்துக் கொண்டு நிமிரவும். இதனை நன்றாக 20 தினங்கள், பழகிய பின்னர் இரண்டாவது நிலையினைச் செய்யவும்.

குறிப்பு:

3 முதல் 5 தடவைகள் செய்யலாம். வயிறு, இதய ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக்கூடாது.

பலன்கள்:

முதுகெலும்பு நரம்புகள், தொடை நரம்புகள் பலமாகும். முதுகெலும்பு பிடிப்பு நேராகும். மலச்சிக்கல், இருதயப்பலவீனம் நீங்கும். வயிற்றினுள் உள்ள உள்ளுறுப்புகள் நன்கு வேலை செய்யும். நீரிழிவு நோய் அகலும். இளமையுண்டாகும். நல்ல ஞாபகசக்தி உண்டாகும். சுறுசுறுப்பும்,ஆரோக்கியமும் நிலைத்து நிற்கும்.

3.பத்ராசனம்

2.பத்ம உஜ்ஜயிசெய்முறை:

பத்மாசனத்தில் இருந்தபடியே கைகளை மேலே தூக்கி கைவிரல்களை கோர்த்துக் கொள்ளவும். அப்படியே புரட்டி உள்ளங்கைகள் மேலே பார்க்குமாறு வைத்து வாயை மூடி மூச்சை ஒரே சத்தமாக வெளியே தள்ளவும். 10 அல்லது 15 முறை செய்யவும். பத்ம உஜ்ஜயியில் மூச்சை தள்ளும்போது நுரையீரலுக்கு அதிக காற்று உட்செல்கிறது. இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது. பந்து அடிவயிற்றிலிருந்தது கிளம்பி மூக்கு வழியாக வருவதுபோல் நினைத்து காற்றை வெளியே வேகமாகத் தள்ளவும்.

பலன்கள்:

ஆஸ்துமா, சைனஸ் தொல்லைகள், ஒருபக்க தலைவலி, கண்பார்வை கோளாறுகள், காதுநோய் முதலியவை அகலும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகி, சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும். எந்த நேரமும் இன்பமான மனஉறுதி உண்டாகும். இதய பலவீனம் அகன்று பலமாகும். பெண்களுக்கு முடி கொட்டுவது நிற்கும். முடி வளரும்.

2.பத்ம உஜ்ஜயி

படத்தில் காட்டியபடி நாற்காலியில் உட்காருவது போல் கைகளை முன்பு நீடடி பத்து விநாடிகள் நில்லுங்கள். பின் நிமிர்ந்து மூச்சினை நன்கு இழுத்து விடுங்கள். மீண்டும் செய்யுங்கள். மூன்று முதல் ஐந்துமுறைகள் செய்க. தனியாக நிற்க இயலாத வயதானவர்கள் சுவற்றில் படத்தின்படி நின்று நன்கு பழகிய பின்னர் தனியாக நிற்கலாம்.

பலன்கள்:

இதயம், தொடைகள், இடுப்பு, முழங்கால்கள் முதலியவை வலுப்பெறும். இதனை ஐந்து முறைகள் செய்தால் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி பலன் பெறுவீர்கள். புத்துணர்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். பேரழகு உண்டாகும்.

1.உட்கட்டாசனம்

முக நூல்

Popular Posts