background img

புதிய வரவு

Showing posts with label and Karunanidhi meat. Show all posts

டெ‌ல்‌லி‌‌யி‌ல் நடைபெறு‌ம் முதலமை‌ச்ச‌ர்களமாநாட்டிலபங்கேற்க கட‌ந்த 30ஆ‌ம் தே‌தி டெல்லிக்கு செ‌ன்ற த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி‌யி‌‌‌ட‌ம், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர வேறு எந்தெந்த கட்சிகள் இடம் பெறுவதாக உள்ளன எ‌ன்று செ‌ய்‌‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டபோது, தற்போதுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் தங்கள் அணியிலே உள்ளன எ‌ன்று கூ‌றினா‌ர்.

கருணா‌நி‌தியி‌ன் இந்த கரு‌த்து கு‌றி‌‌த்து பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌சிட‌ம் செ‌ய்‌‌‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டபோது, ‘முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தனதவிருப்பத்தைததெரிவித்திருக்கிறார். இதுபற்றி ா.ம.க. இன்னுமமுடிவஎடுக்கவில்லை. கட்சியினஉயர்நிலைககுழகூட்டத்திலபேசி இதுபற்றி விவாதித்தமுடிவெடுக்கப்படும” எ‌ன்றா‌ர்.

அதோடு, மற்கட்சிகளிடமஇருந்துமா.ம.க.வுக்கஅழைப்புகளவந்திருப்பதாகவும் ராமதா‌ஸ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர். கூட்டணிக்கு ராமதாஸ் கெஞ்சிக் கொண்டிருந்த நிலையில், கருணாநிதி வாயாலேயே அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், ராமதா‌ஸ் இவ்வாறு கரு‌த்து தெரிவித்ததை தி.மு.க தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை.

இதனையடுத்துதான் ‘‌தி.மு.க. கூட்டணியிலா.ம.க.வைசசேர்ப்பதகுறித்தநாங்களுமமுடிவெடுக்கவில்லை’’ என்று டெ‌‌ல்‌லி‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தியை நே‌ற்று ச‌ந்‌தி‌‌த்த ‌பி‌ன்ன‌ர் கருணாநிதி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

ராமதா‌ஸ், கருணா‌நி‌தி ஆ‌கியோ‌ரி‌ன் இத்தகைய அ‌றி‌வி‌ப்பா‌ல் த‌‌மிழக அர‌சி‌ய‌‌லி‌ல் கூட்டணித் தொடர்பான குழுப்பம் தீவிரமடைந்துள்ளது.
 
ராமதா‌‌ஸ் – கருணாநிதியின் கூ‌ட்ட‌ணி ‌விளையா‌ட்டு

''இலங்கமீனவர்களஇந்திஎல்லையைததாண்டி வந்தால், இந்தியஎப்படி சட்டப்படி நடக்கிறதஅதுபோலஇலங்கையுமசட்டத்தினஅடிப்படையிலநடந்துகொள்வேண்டும்'' என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

ெல்லியில் இ‌ன்று நடைபெற்முதலமை‌ச்ச‌ர்களமாநாட்டில் பே‌சிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, பிரதமரினவழிகாட்டுதலில், மத்திஉள்துறஅமைச்சரினநுணுக்கமாமற்றுமசீரிஅணுகுமுறைகளால், 2010ஆமஆண்டமுழுவதும், உள்நாட்டுபபாதுகாப்பிலபெரிஅசம்பாவிசம்பவமஎதுவுமநிகழவில்லஎன்பதஇந்அவையிலபதிவசெய்வதிலமிகுந்மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழத்தைபபொறுத்தவரதொடர்ந்தஅமைதிபபூங்காவாகவவிளங்கி வருகிறதஎன்பதஇந்அவையிலகுறிப்பிடுவதில் பெரும‌கி‌ழ்‌ச்‌‌சி அடைகிறேன். மாநிஅரசும், தமிழகககாவலதுறையுமவிழிப்புடனும், கண்காணிப்புடனுமதொடர்ந்தசெயல்பட்டவருவதனவிளைவாமாநிலத்திலசட்டமஒழுங்கநிலைமநன்கபராமரிக்கப்பட்டவருகின்றது.

தமிழ்நாட்டில், நல்லிணக்கத்திற்கஊறவிளைவிக்குமவகையிலபெரிஅளவிலசம்பவங்களஏதுமநிகழவில்லை. அண்மையில், வனப்பகுதிகளிலதீவிரவாதபபயிற்சி முகாம்களநடத்திஇடதுசாரிததீவிரவாதிகளமேற்கொண்முயற்சிகளைததமிழ்நாடகாவல்துறமுறியடித்துள்ளதஎன்பதமட்டுமல்லாமல், ஆண்டுகளாகததலைமறைவாகியிருந்அந்அமைப்புகளினஉறுப்பினர்களையுமகைதசெய்துள்ளது.

எ‌ல்லையை தா‌ண்டினா‌ல் மீனவர்கள் ‌மீது இலங்கை சட்டப்படி நடவடி‌க்கை: கருணாநிதி

நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு ‌கிலோ உளு‌த்த‌ம் பரு‌ப்பு, துவ‌‌ர‌ம் பரு‌ப்பு 30 ரூபா‌ய்‌க்கு‌ம், ஒரு ‌‌லி‌ட்ட‌ர் பாமா‌யி‌ல் 25 ரூபா‌ய்‌க்கு‌ம் இ‌ன்று மு‌த‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

த‌மிழக‌ம் முழுவ‌து‌ம் 30 ஆ‌யிர‌ம் ‌நியாய‌விலை கடைக‌ளி‌‌ல் இ‌ன்று முத‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌டு‌கிறது.

இத‌‌ற்கு மு‌ன் ‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு‌ ‌கிலோ உரு‌த்த‌ம் பரு‌ப்பு, துவர‌ம் பரு‌ப்பு 40 ரூபா‌‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு வ‌ந்தது. 30 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பாமா‌யி‌ல் இ‌ன்று 25 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெளிச்சந்தையிலமுதலதுவரமபருப்பகிலூ. 63இலஇருந்தூ.73க்கும், 2துவரமபருப்பூ. 55இலஇருந்தூ. 65க்குமவிற்பனையாகிறது.

இதபோலகிலூ. 63க்கவிற்பனையாமுதலஉளுத்தமபருப்பூ.68‌க்கும், ூ. 58க்கவிற்பனையான 2ஆமஉளுத்தமபருப்பூ. 63க்குமவிற்பனசெய்யப்படுகிறது.

ஒரகிலூ.60க்கவிற்பனையாபாமாயிலஇப்போதூ.64க்கவிற்பனையாகிறதஎன்பதகுறிப்படத்தக்கது.

நியாய‌விலை கடைக‌ளி‌ல் இ‌ன்று மு‌த‌ல் பரு‌ப்பு ரூ.30, பாமா‌யி‌ல் ரூ.25‌க்கு ‌‌வி‌‌ற்பனை

நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு ‌கிலோ உளு‌த்த‌ம் பரு‌ப்பு, துவ‌‌ர‌ம் பரு‌ப்பு 30 ரூபா‌ய்‌க்கு‌ம், ஒரு ‌‌லி‌ட்ட‌ர் பாமா‌யி‌ல் 25 ரூபா‌ய்‌க்கு‌ம் இ‌ன்று மு‌த‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

த‌மிழக‌ம் முழுவ‌து‌ம் 30 ஆ‌யிர‌ம் ‌நியாய‌விலை கடைக‌ளி‌‌ல் இ‌ன்று முத‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌டு‌கிறது.

இத‌‌ற்கு மு‌ன் ‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு‌ ‌கிலோ உரு‌த்த‌ம் பரு‌ப்பு, துவர‌ம் பரு‌ப்பு 40 ரூபா‌‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு வ‌ந்தது. 30 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பாமா‌யி‌ல் இ‌ன்று 25 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெளிச்சந்தையிலமுதலதுவரமபருப்பகிலூ. 63இலஇருந்தூ.73க்கும், 2துவரமபருப்பூ. 55இலஇருந்தூ. 65க்குமவிற்பனையாகிறது.

இதபோலகிலூ. 63க்கவிற்பனையாமுதலஉளுத்தமபருப்பூ.68‌க்கும், ூ. 58க்கவிற்பனையான 2ஆமஉளுத்தமபருப்பூ. 63க்குமவிற்பனசெய்யப்படுகிறது.

ஒரகிலூ.60க்கவிற்பனையாபாமாயிலஇப்போதூ.64க்கவிற்பனையாகிறதஎன்பதகுறிப்படத்தக்கது.

த‌‌மிழக ‌மீனவ‌ர்‌க‌ள் ‌மீதான தா‌க்குதலை தடு‌த்த ‌நிறு‌த்த இல‌ங்கையை அ‌றிவு‌று‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

டெ‌ல்ல‌ி ரே‌ஸ்கோ‌ர்‌ஸ் சாலை‌யி‌ல் உ‌ள்ள ‌பிரதம‌ர் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்ற முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ‌மீனவ‌ர்க‌ள் ‌விவகார‌ம் தொட‌ர்பாக ஆலோசனை மே‌ற்கொ‌ண்டா‌ர்.

அ‌ப்போது, ஒரே மாத‌த்‌தி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 2 பே‌ர் இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து‌ ‌பிரதம‌ரிட‌ம் தனது கவலையை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம் ‌மீனவ‌ர்‌க‌ள் ‌மீதான தா‌க்குதலை தடு‌த்த ‌நிறு‌த்த இல‌ங்கையை அ‌றிவு‌று‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதமரை அ‌ப்போது கருணா‌நி‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பி‌ற்பக‌‌‌லி‌ல் ஜ‌ன்த‌க் சாலை‌யி‌ல் உ‌ள்ள கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ல்லு‌ம் கருணா‌நி‌தி, த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌ல் தொட‌ர்பாக தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌‌த்து ஆலோசனை ம‌ே‌ற்கொ‌ள்ள உ‌ள்ளா‌ர்.

பிரதமருட‌ன் கருணா‌நி‌தி ச‌ந்‌தி‌ப்பு: மீனவ‌ர்க‌ள் ‌‌மீதான தா‌க்குத‌லை தடு‌த்து ‌நிறு‌த்த கோ‌ரி‌க்கை

த‌‌மிழக ‌மீனவ‌ர்‌க‌ள் ‌மீதான தா‌க்குதலை தடு‌த்த ‌நிறு‌த்த இல‌ங்கையை அ‌றிவு‌று‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

டெ‌ல்ல‌ி ரே‌ஸ்கோ‌ர்‌ஸ் சாலை‌யி‌ல் உ‌ள்ள ‌பிரதம‌ர் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்ற முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ‌மீனவ‌ர்க‌ள் ‌விவகார‌ம் தொட‌ர்பாக ஆலோசனை மே‌ற்கொ‌ண்டா‌ர்.

அ‌ப்போது, ஒரே மாத‌த்‌தி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 2 பே‌ர் இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து‌ ‌பிரதம‌ரிட‌ம் தனது கவலையை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம் ‌மீனவ‌ர்‌க‌ள் ‌மீதான தா‌க்குதலை தடு‌த்த ‌நிறு‌த்த இல‌ங்கையை அ‌றிவு‌று‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதமரை அ‌ப்போது கருணா‌நி‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பி‌ற்பக‌‌‌லி‌ல் ஜ‌ன்த‌க் சாலை‌யி‌ல் உ‌ள்ள கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ல்லு‌ம் கருணா‌நி‌தி, த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌ல் தொட‌ர்பாக தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌‌த்து ஆலோசனை ம‌ே‌ற்கொ‌ள்ள உ‌ள்ளா‌ர்.

முக நூல்

Popular Posts