background img

புதிய வரவு

Showing posts with label back Bollywood. Show all posts

சிவகாசியில் பிறந்து கோலிவுட்டை கலக்கி விட்டு, பாலிவுட்டில் முன்னணி கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி, நடிகர் அனில் கபூரின் சகோதரர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு ‌மும்பையில் செட்டிலானார். தமிழில் மூன்று முடிச்சில் தொடங்கி, 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம்பிறை உள்ளிட்ட எக்கச்சக்க ஹிட் படங்களில் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இந்தியிலும் எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி ‌போட்டு நடித்து விட்டு, சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

சமீப காலமாக சினிமா விழாக்களில் அதிகமாக தலை காட்டத் தொடங்கியிருக்கும் அம்மணி, மீண்டும் சினிமாவில் நடித்த முடிவு செய்திருக்கிறார். அவர் நடிக்கப்போகும் புதிய படத்தை பால்கி தயாரிக்கிறார். இவர் அமிதாப் பச்சனை வைத்து பா என்ற வித்தியாசமான படத்தை தயாரித்து வெற்றி பெற்றவர். பால்கியின் மனைவி கவுரி ஷிண்டேதான் இந்த படத்தை இயக்க உள்ளார். படத்தின் கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டாராம். படத்தில் அம்மணிக்கு என்ன கேரக்டர் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் ஸ்ரீதேவி!

முக நூல்

Popular Posts