background img

புதிய வரவு

Showing posts with label cellphone. Show all posts

உலகிலேயே சீனாவில் தான் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அங்கு 60 கோடி பேரிடம் செல்போன் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் வரை உள்ள 3 மாதத்தில் மட்டும் 1 கோடியே 68 லட்சம் பேர் புதிதாக செல்போன் இணைப்பு வைத்து உள்ளனர்.

சீனாவில் ஏற்கனவே “3-ஜி” தொழில்நுட்பம் செல்போன் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீனாவில் 60 கோடி செல்போன்

செல்போன் எண்ணை மாற்றாமலேதொலைபே‌சி நிறுவனத்தை ‌விரு‌‌ப்ப‌ம் போ‌ல்மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவது‌ம் இ‌ன்று முதல் அமலு‌க்கு வ‌ரு‌கிறது.

இந்த வசதியை பிரதமர் மன்மோகன் சிங்தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே சேவைபெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும்இல்லாத வாடிக்கையாளர் தனது செ‌ல்போ‌ன்இணைப்பை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இ‌ந்த வச‌தியை பெற‌ விரு‌ம்புவோ‌ர் த‌ங்களதுசெ‌ல்போ‌னி‌ல் இரு‌ந்து 'PORT' எ‌ன்ற ஆ‌ங்‌கில வா‌ர்‌த்தையையு‌ம் செ‌ல்போ‌ன்எ‌ண்ணையு‌ம் டை‌ப் செ‌ய்து 1900 எ‌ன்ற எ‌ண்‌‌ணி‌ற்கு எ‌ஸ்.எ‌ம்.எ‌‌ஸ்அனு‌ப்‌பினா‌ல் தொலை‌த் தொட‌ர்பு‌த்துறை ஒரு யூ‌னி கோடு எ‌ண்ணைஅனு‌ப்பு‌ம்.

அ‌ந்த எ‌ண்ணுட‌ன் வாடி‌க்கையா‌ள‌ர் ‌‌விரு‌ம்பு‌ம் தொலை‌த் தொட‌ர்பு ‌நிறுவன‌த்‌தி‌ற்கு வி‌ண்ண‌ப்‌பி‌த்தா‌ல் சேவை ‌நிறுவன‌ம் மா‌ற்‌றி‌த் தர‌ப்படு‌ம்.இத‌ற்கான க‌‌ட்டணமாக 19 ரூபா‌ய் ம‌ட்டுமே வசூ‌லி‌க்க‌ப்படு‌‌கிறது. சேவை ‌நிறுவ‌ன‌த்தை மா‌ற்று‌ம்போது த‌ங்களது இரு‌ப்பு‌த் தொகையை மா‌ற்‌றி‌க்கொ‌ள்ள முடியாது.

ஆனால் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிட விரும்பும்வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்றுபி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

இதுதவிர புதிய சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 7நாள்களில் புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும். அப்போது புதிய சிம்கார்டைப் பயன்படுத்த வேண்டும். எண் வாங்கி 90 நாள்கள் ஆகியிருந்தால்மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.

கட‌ந்த நவ‌ம்ப‌ரி‌ல் இ‌ந்த வச‌தி ஹ‌ரியானா‌வி‌ல் அ‌றிமுக‌ம் படு‌த்த‌ப்ப‌ட்டதுகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை இ‌ன்று முத‌ல் மாற்றலாம்

முக நூல்

Popular Posts