background img

புதிய வரவு

Showing posts with label priyamani. Show all posts

“பருத்தி வீரன்” படத்தில் குடும்பபாங்கான வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியாமணி தெலுங் கில் கவர்ச்சி நடிகையாக மாறி உள்ளார். “துரோணா” படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

அவரது கவர்ச்சிப்பட ஸ்டில் ள் இணைய தளங்களில் பரவின. தற்போது “ராஜ்” என்ற படத்தில் முத்தக் காட்சியில் நடித்து மேலும் அதிர்ச்சியூட்டிள்ளார். இதுபற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

முத்தக்காட்சியில் நடிக்க முதலில் தயங்கினேன். இயக் குனர் வி.என். ஆதித்யாவும் நாயகன் சுமந்தும் தைரிய மூட்டினர். கதைக்கும் அவசியமாய் இருந்தது. எனவே முத்தக்காட்சியில் நடித்தேன்.

முத்தக்காட்சி ஆபாசம் இல்லை. மோசமாக இல்லாமல் அழகாக அந்த காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நீச்சல் உடையில் நடித்தபோது எதிர்ப்பும் ஆதரவும் வந்தன.

எனவே அது மாதிரி காட்சிகளில் நடிப்பதற்கு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கிறேன். கதைக்கு தேவையா னால் மட்டுமே கவர்ச்சியாக நடிப்பேன். மணிரத்னத்தின் “ராவணன்” படத்தில் நடித்ததன் மூலம் நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

தெலுங்கு, தமிழ், கன்னட மொழிப் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இவ்வாறு பிரியாமணி கூறினார்.

முத்தக் காட்சி ஆபாசம் அல்ல -பிரியாமணி

“பருத்தி வீரன்” படம் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

ஐதராபாத்தில் பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு:-

நான் எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். படப்பிடிப்பு செட்டுக்குள் நுழையும்போது டைரக்டர் என்ன சொல்லி தாராரோ அதன்படி நடிக்க ஆரம்பித்து விடுவேன். கதைக்கு தேவையானால் கவர்ச்சியாகவும் நடிப்பேன். அதற்காக அதிகம் ஆடை குறைப்பு செய்ய மாட்டேன். பருத்தி வீரன் படத்தில் தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை.

தேசிய விருது எப்போதும் வராது. விருக்காக நான் அலையவும் இல்லை. எப்போதாவது அதுமாதிரி வேடங்களில் நடிப்பை வெளிப்படுத்துவேன். நடிக்கவும் திறமை வேண்டும். கவர்ச்சிக்கும் சம்மதிக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். இல்லையேல் ஓரம் கட்டி விடுகிறார்கள். நடிகைகள் யாரும் கலைச்சேவைக்கு வரவில்லை. பணம் சம்பாதிப்பதுதான் அவர்கள் குறிக்கோள். ராவணன், ரத்தசரித்திரம் படங்கள் மூலம் இந்தி திரைஉலகில் பிரபலமாகி உள்ளேன்.

இந்தியில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை. இருநாயகிகள் கதைகளிலும் நடிக்க தயார். ஏற்கனவே அனுஷ்கா, விமலாராமன் போன்றவருடன் இணைந்து நடித்துள்ளேன். சினிமாவில் என் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது. அருந்ததி, அனுஷ்கா மாதிரி ஒரு கேரக்டர் வந்து இருக்கிறது. அதில் நடிப்பதற்காக கத்திச் சண்டை கற்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விருது படங்களில் நடிக்க அலையவில்லை; நடிகைகள் குறிக்கோள் பணம் சம்பாதிப்பதே -பிரியாமணி

பொதுவாக சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடிக்க வேண்டும் என்பது நடிகைகளின் கனவு. இதனை சிலர் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள், சிலர் அதனை லட்சியமாக வைத்து கொண்டு அதற்காக பாடுபடுவார்கள். அந்தவகையில் நடிகை ப்ரியாமணியும் சினிமாவில் தான், நிச்சயமாக நம்பர்-1 இடத்தை பிடிப்பேன் என்று சபதம் ஏற்றுள்ளார்.

பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது பெற்ற பின்னர் நடிகை ப்ரியாமணியின் ரேஞ்ச் முற்றிலுமாக மாறியது. ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் பருத்திவீரன் படத்தை போல் எந்தவொரு படமும் அவருக்கு பெயர் பெற்று தரவில்லை. தமிழில் வாய்ப்பு குறையவும் தெலுங்கிற்கு போனார். அங்கு அம்மணி நடிப்புடன், கவர்ச்சியும் காட்ட ஆரம்பித்தார். ஆனால் ப்ரியாமணியின் நடிப்பு எடுபடவில்லை. கடைசியாக எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயார் என்று அறிவித்து இருந்தார். இந்நிலையில் சினிமாவில் நம்பர்-1 இடத்தை பிடிப்பேன் என்று புதிதாக சபதம் ஏற்றுள்ளார்.

இதுகுறித்து ப்ரியாமணி கூறுகையில், எல்லா நடிகைகளை போல எனக்கும் நம்பர்-1 இடத்தை பிடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். நடிகைகளுக்கு தேசிய விருது பெறுவதுதான் கனவு எனக்கு அந்த கனவு நிறைவேறி விட்டது. சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்து விட்டேன். இனிமேல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் நீடிப்பதற்கு கவர்ச்சி அவசியம். நானும் கதைக்கு தேவையென்றால் அதுபோன்று நடிப்பேன். தேவை இல்லாமல் கவர்ச்சி காட்ட மாட்டேன். தற்போது தெலுங்கில் நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது என்றார்.

நம்பர்-1 இடம்: ப்ரியாமணி சபதம்

கதை மற்றும் நடிப்பின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ... கவர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து ரீலிஸ் ஆகும் சில படங்களை தமிழ் ரசிகர்கள் வெற்றிபெறச் செய்ததாலோ என்னவோ தமிழ் திரையுலகிற்கு டப்பிங் கவர்ச்சி படங்களுக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை. அந்த வரிசையில் காரசாரமான ஆந்திர மசாலா படங்கள் இரண்டு கவர்ச்சியை மட்டுமே நம்பி திரையிடப்படவிருக்கின்றன. நம்மூரில் காட்டாத கவர்ச்சியை‌யெல்லாம் தெலுங்கு‌ தேசத்திற்கு சென்று காட்டும் நம்மூர் நாயகிகள் நடித்த படங்கள்தான் அவை.

நடிகர் நாகார்ஜுனா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியாமணியும், அனுஷ்காவும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் படம் வம்பு என்ற பெயரில் ரீலிஸ் ஆகிறது. இதேபோல நடிகர் மகேஷ்பாபுவும்- அனுஷ்காவும் நடித்த படம் ஒன்றும் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இந்த 2 படங்களுமே செய்தியின் ஆரம்பத்தி்ல் சொன்னபடி நாயகியரின் கவர்ச்சியை மட்டுமே நம்பி தமிழக தியேட்டர்களை அலங்கரிக்கவுள்ளன. தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பிரத்யேக கவர்ச்சி போஸ்டர்களும் தயாராகி விட்டன. அனுஷ்கா - ப்ரியாமணியின் கவர்ச்சியை தமிழ் ரசிகர்கள் ரசிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?

அனுஷ்கா - ப்ரியாமணியின் கவர்ச்சி மீது நம்பிக்கை!

தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் பிசியாக இருக்கிறார் பிரியாமணி.

தமிழில் படமே இல்லையே என்றால், “அதையேதான் நானும் கேட்கிறேன். ‘பருத்தி வீரன்’ படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினேன். அதன் பிறகு வந்த படங்களில் கமர்ஷியல் ஹீரோயினாகவும் ஜெயித்து காட்டினேன். அப்படி இருந்தும் தமிழில் வாய்ப்பு இல்லாதது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனாலும் எனக்கான ஒரு நாள் வரும். நானும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருவேன்’’ என்கிறார் பிரியாமணி.

தெலுங்கில் படு கிளாமராக நடிக்கிறீர்களே?

யார்தான் கிளாமராக நடிக்கவில்லை. இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை என்று குறிப்பிடப்படும் எல்லோரும் என்னைவிட கிளாமராக நடிக்கிறார்கள். அவர்களை பார்த்து யாரும் இந்த கேள்வியை கேட்பதில்லை. என்னிடம் மட்டும் கேட்கிறார்கள். கிளாமர் எந்த தனிப்பட்ட நடிகைக்கும் சொந்தமில்லை. யாருக்கு அழகு இருக்கிறதோ அவர்கள் கிளாமாராக நடித்து விட்டுப் போகிறார்கள்.

அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் இடம் பிடிக்கிறீர்களே?

நான் வெளிப்படையானவள். மனதில் உள்ளதை அப்படியே பேசி விடுவேன். அதுவே சில நேரங்களில் மைனசாக போய்விடுகிறது. நான் வெளிப்படையாக சிலரிடம் பழகுவது காதலாக பார்க்கப்படுகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உடனே காதலிக்கிறார், காதலன் கார் பரிசு கொடுத்திருக்கிறார் என்று கிளப்பி விடுகிறார்கள். அதுவும் ஒரு வகையில் விளம்பரம்தான் என்று நானும் பேசாமல் இருந்து விடுகிறேன்.

மீண்டும் விருது வாங்க ஆசையில்லையா?

விருதுக்கு நான் என்றுமே ஆசைப்பட்டதில்லை. நான் இயக்குனர்கள் சொல்கிறபடி நடித்துக் கொடுக்கிறேன். சில நேரங்களில் அது சிறப்பாக அமைந்து விருது கிடைக்கிறது. அந்த விருதே மைனசாகிவிடுவதும் என் கேரியரில் நடந்திருக்கிறது. தமிழ் நாட்டில் இன்னும் ‘பருத்தி வீரன்’ இமேஜை மாற்றமுடியவில்லையே.

யார் தான் கிளாமராக நடிக்கவில்லை

முக நூல்

Popular Posts