என்ன ஆனதோ தெரியவில்லை.. எடுத்தது எடுத்தபடியே கிடந்தது. ஏதோவொரு வறட்சி காரணமாக வளராமல் கிடந்த சென்னையில் ஒரு மழைக்காலத்தை இப்போது மீண்டும் தூசி தட்டி கையில் எடுத்திருக்கிறார் கவுதம் மேனன். தமிழில் நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்; என்னை வளர வைத்ததே தமிழ் சினிமாதான் என்ற அசினின் டயலாக் பேட்டியை பார்த்த கவுதம், தனது படத்தில் நடிக்க வரும்படி அசினுக்கு தூது விட்டிருக்கிறார். அம்மணியோ..., இப்போதான் பாலிவுட்ல ஒரு படத்தில் கமிட் ஆயிருக்கேன். சாரி... என்னால வர முடியாது, என்று தட்டிக் கழித்து விட்டாராம். இதனால் கடுப்பான கவுதம் மேனன், நல்ல அழகான முகவெட்டுள்ள நடிகையை தேடத் தொடங்கி விட்டார்.
அழகான நடிகையை தேடுகிறார் கவுதம் மேனன்!

0 comments :
Post a Comment