* காவல் துறையை நவீனப்படுத்த ரூ.3,239 கோடி ஒதுக்கீடு, அதில் சிறைத்துறைக்கு மட்டும் ரூ.140 கோடி ஒதுக்கீடு.
* பள்ளிக்கல்வித் துறைக்கு 12,674 கோடி ஒதுக்கீடு. இதில் தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரிக்கு ரூ.277 கோடி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ. 5,143 கோடி ஒதுக்கீடு.
* சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு.
* நகராட்சி வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.2,198 கோடி ஒதுக்கீடு.
* ஏழை பெண்கள் திட்டத்திற்கு ரூ.337 கோடி ஒதுக்கீடு.
* கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 375 கோடி ஒதுக்கீடு.
* மீன்வளத்துறைக்கு ரூ.222 கோடி ஒதுக்கீடு.
* சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.1,421 கோடி ஒதுக்கீடு.
* ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
* கர்ப்பிணி பெண்களுக்கு உதவி வழங்கும் திட்டத்திற்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு
* நீதிமன்றங்கள் கட்டவும், மேம்படுத்தவும் ரூ. 633 கோடி ஒதுக்கீடு
* சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது,
* மதுரை, கோவை உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 845 கோடி ஒதுக்கீடு.
* இடைக்கால வரவு- செலவு திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு
* சிறுபான்மை கல்வி ஒதுக்கீடு திட்டத்திற்கு 40.68 கோடி ஒதுக்கீடு
* பயிர்கடன் வழங்குதலில் ஏற்படும் இழப்பீட்டை சரி செய்ய ரூ.140 கோடி ஒதுக்கீடு
* தொழில்வளர்ச்சி வரி சலுகை ரூ. 1,525 கோடி ஒதுக்கீடு
* 2011-2012-ம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.221 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment