background img

புதிய வரவு

Showing posts with label Actor Ajith. Show all posts

தனது அடுத்த படத்தில் மிக ஸ்லிம்மாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக தினமும் மணி நேரம் கடும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் அஜீத்.
விஷ்ணுவர்த்தன் இயக்க நயன்தாராம ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்கிறார்கள்.

Ajith Spends 5 Hours Gym படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு கடந்த 18-ந்தேதி பெங்களூரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்யாவும் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர்.

இந்த படத்தில் அஜீத்தை மங்காத்தாபோல் இல்லாமல் மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள்.

அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் கேட்டுக் கொண்டாராம். இதனை ஏற்று அஜீத் கடந்த 7 நாட்களாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறும்போது, தீவிர உடற்பயிற்சி செய்கிறார் அஜீத். அவரது உருவம் இப்போது நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது," என்றார்.

தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- அடுத்த ரிஸ்க்குக்கு ஆயத்தமாகும் அஜீத்!

அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர்.
இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது.
இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்,” என்று கூறியுள்ளார்.

500 தியேட்டர்களில் பில்லா 2 – 10-ம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பம்!

தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு தமிழ்விருச்சம் இணையதளத்தின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இப்பவும் எப்பொழுதும் உங்களை நலமுடம் வைத்திருக்க இறைவனிடம் பிராத்திக்கிறோம்.

வாழு .....    வாழவிடு....

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஜித்குமார் (உண்மையான தல)

தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு தமிழ்விருச்சம் இணையதளத்தின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இப்பவும் எப்பொழுதும் உங்களை நலமுடம் வைத்திருக்க இறைவனிடம் பிராத்திக்கிறோம்.

வாழு .....    வாழவிடு....

மங்காத்தா கிசுகிசு எழுத்தாளர்களின் எதிர்பார்ப்பை மீறி ரொம்ப நல்லாவே வந்து கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அஞ்சலியையும் ஆட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

மங்காத்தாவில் மும்பை சே‌ரிப்பகுதி பிரதானமாக வருகிறது. இதற்காக சே‌ரி போன்ற அரங்கை பல லட்ச ரூபாய் செலவில் சென்னையில் அமைத்திருக்கிறார்கள். ஸ்பெஷல் என்னவென்றால் சே‌ரிப் பெண்ணாக நடிக்கிறார் த்‌ரிஷா.

இந்தப் படத்துக்காக தனது ஹேர் ஸ்டைல் கலரையும் மாற்றியிருக்கிறாராம் அ‌‌‌ஜீத். அதாவது டை அடிக்காமல் ஒ‌ரி‌ஜினல் நரையுடன் வருகிறாராம்.

பிட‌ரி நரைத்தாலும் சிங்கம் சிங்கம்தான்.

மங்காத்தா ஸ்பெஷல்

முக நூல்

Popular Posts