background img

புதிய வரவு

Showing posts with label Cricket Team. Show all posts

துபாய்: டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்திய அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,)ரூ. 78 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
சர்வதேச ரேங்கிங் பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஐ.சி.சி., பரிசு வழங்கி வருகிறது. தற்போது டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி கடந்த 2009 முதல் "நம்பர்-1' (128 புள்ளி) இடத்தில் இருந்து வருகிறது. இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு, இந்த ஆண்டு ரூ. 78 லட்சம் பரிசு கிடைக்கவுள்ளது. இரண்டாவது (117) இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு, ரூ. 33 லட்சம் தரப்படவுள்ளது.
இதேபோல, ஒருநாள் ரேங்கிங்கில் இரண்டாவது (121 புள்ளி) இடத்திலுள்ள இந்திய அணிக்கு ரூ. 33 லட்சம் கிடைக்கும். முதலிடத்தில் (129) இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ. 78 லட்சம் கிடைக்கும்.

இந்திய அணிக்கு ரூ. 78 லட்சம்

முக நூல்

Popular Posts