background img

புதிய வரவு

Showing posts with label Director Shankar. Show all posts

Shankar Titles His New Movie I
தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம்.
படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.
விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார்.

ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் 'ஐ' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஷங்கர் இத்தனை சுறுசுறுப்பாக ஒரு படத்தை தொடங்கியதில்லை. ஒரு படம் முடிந்தால் அடுத்தப் படத்தைத் தொடங்க பிரமாண்ட இயக்குனர் குறைந்தபட்சம் ஒரு வருடமேனும் எடுத்துக் கொள்வார். ஆனால் எந்திரன் வெளியான சில மாதங்களிலேயே 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கை தொடங்கிவிட்டார்.

‌ரீமேக் படம் என்பதால் புதிதாக யோசிக்க எதுவுமில்லை என்பதுதான் இந்த வேகத்துக்கு காரணம்.

ஊட்டியில் 3 இடியட்ஸ் ‌ரீமேக் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. ‌ஜீவா, ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் ஷங்கர் படமாக்குகிறார். 7ஆம் அறிவு முடிந்த பிறகு சூர்யா இந்த டீமுடன் இணைந்து கொள்கிறார். க‌‌ரீனா கபூர் வேடத்தை யார் செய்வது என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக இலியானாவாக இருக்கலாம்.

படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.

ஊட்டியில் 3 இடியட்ஸ் ‌‌‌ரீமேக்

முக நூல்

Popular Posts